மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கதிரவெளி கடலில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். காளி …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
திட்டமிடப்பட்ட ஒரு குழுவால் முன்னெடுக்கப்படும் வன்முறைகள் இராணுவ ஆட்சிக்கு வித்திடும் | அநுரகுமார
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனநாயக ரீதியிலான அமைதிவழி போராட்டத்தின் மத்தியில் திட்டமிடப்பட்ட ஒரு குழுவினரால் வன்முறை சம்பவங்கள் முன்னெடுக்கப்படுகிறது. தீ வைத்தல், கொள்ளை மற்றும் தனிப்பட்ட பழிவாங்கல்கள் ஆகியவை வன்முறை சம்பவங்களில் இடம் பெறுவதை …
-
இலங்கை
புதிய அரசாங்கத்துடன் கொள்கைமட்டப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் | சர்வதேச நாணய நிதியம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையுடன் தொழில்நுட்பமட்டக் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் கொள்கைமட்டப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. அதுமாத்திரமன்றி தமது கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு அவசியமான உதவிகளை …
-
இலங்கைசெய்திகள்
மேல்மாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் அமுல்படுத்தபட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் 2 மணி வரை தளர்த்தப்பட்டுள்ளது. பின்னர், குறித்த ஊரடங்குச் சட்டம் இன்று பிற்பகல் 2 மணி முதல் …
-
இலங்கைசெய்திகள்
அரச பொது நிர்வாக செயலாளராக ஜே.ஜே. ரத்னசிறி நியமனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅரச பொது நிர்வாக செயலாளராக ஜே.ஜே. ரத்னசிறி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய, மக்களின் இயல்பு வாழ்க்கையை தொடர்ந்து பேணுவதற்கு கடந்த 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
கூழாங்கல் | முல்லையின் ஹர்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅவளின் புன்னகையின்விலை கேட்கிறேன்விலைமதிக்க முடியாத பொக்கிசம் என அறிந்த பின்னும்……..!!!!!! சுருங்கிய தோல் அவளின் முதுமையின் அடையாளம்விரிந்த கை அவளின் ஆதரவற்றதுக்கு அடையாளம் இரத்த கலதியில்பிரசவித்த பிள்ளைகளுக்காகவேவெயிலும் வேர்வையும் பாராமல்தன் …
-
சினிமாசெய்திகள்விமர்சனம்
பாலாவின் ‘விசித்திரன்’ | திரைவிமர்சனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் ஆர்கே சுரேஷ் நடிகை பூர்ணா இயக்குனர் பத்மகுமார் இசை ஜி.வி.பிரகாஷ்குமார் ஓளிப்பதிவு வெற்றிவேல் மாஹேந்திரன் நாயகன் ஆர்கே சுரேஷ் போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்து வீஆர்எஸ் பெற்றவர். பெரிய அதிகாரிகள் …
-
சினிமாநடிகர்கள்
முத்தமிட்டு திருமணச் செய்தியை வெளியிட்ட நடிகர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇளம் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத்தந்த படம் அர்ஜுன் ரெட்டி. இந்தப்படத்தில் நகைச்சுவை நடிகராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த இன்னொரு நடிகர் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
“கைக்கோல் கூறிய கதைகள் பல” | நூல் விமர்சனம் | கரூர் ஜெ.கார்த்திக்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readநூல் விமரிசனம் என்பது எடுத்துக்கொள்ளும் நூலுக்கான விளம்பரம் அன்று; வணிகச் சாயலில் செயற்கை நுகர்விற்காய்த் திளைக்கும் விமரிசனத்தால் அப்படைப்பிற்கு எவ்வித சமூகப் பயனும் இல்லை. கொள்வதும் பெறுவதுமாகிய இலக்கிய உரையாடலில் …
-
இலங்கைசெய்திகள்
அரசியல் தலைவர்கள் இலங்கை மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் | பரிசுத்த பாப்பரசர் வேண்டுகோள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசியல் தலைவர்கள் இலங்கை மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டுமென பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை, போராட்டங்கள் வன்முறையாக மாறி பலரும் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கை மக்கள் அமைதியான வழியில் …