முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பில் அமைந்துள்ள வீட்டுக்கு முன்னாலே இவ்வாறு …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
தமிழ் சமூகம் எந்தளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை உணருங்கள் | கஜேந்திரகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிங்கள மக்கள் கண்முன்னே இந்த நாட்டை சிங்கள தலைவர்கள் நாசமாகுவதாக இருந்தால் தமிழ் சமூகத்துக்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். அத்துடன் நாட்டின் அரசியல்வாதிகளின் உண்மை …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கம் குறித்து எந்த நம்பிக்கையும் சர்வதேசத்துக்கு இல்லை | கிரியெல்ல
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes read65 பேர் கொண்ட எதிர்க்கட்சி அரசாங்கம் அமைத்தால் முதலாவது வரவு செலவு திட்டத்திலேயே தோற்கடிக்கப்படலாம். அதனால் எதிர்க்கட்சிக்கு அரசாங்கம் அமைக்குமாறு தெரிவிப்பது நடைமுறைச்சாத்தியமான தீர்வல்ல என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ளவேண்டும். அத்துடன் …
-
வான்வெளி தனில் முகம் புதைத்துரசித்திடும் நெஞ்சத்து ரணங்களைநேசத்து மீட்சியாய் வடிவிழந்துதவிக்கும் அவன் நெஞ்சமும்வானத்து தேவதையும்வந்துதித்தாள் அவன் வாழ்வுதனில்வற்றாத பாசமும் கொண்டமர்ந்துவாடிய மலருக்கும் துளிநீர் சொறிந்தாள் பூவும் தேன்சிந்தும் விண்மீனும் கீழிறங்கும் …
-
சினிமாநடிகைகள்
கவர்ச்சி உடையில் விஜய் பட நடிகை | வைரலாகும் புகைப்படம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் …
-
இந்தியாசெய்திகள்
பாம்பு தோலுடன் புரோட்டா பார்சல் வழங்கிய ஓட்டல் | வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்ததை சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு …
-
இலங்கைசெய்திகள்
ராஜகிரிய மேம்பாலத்தில் ஜனாதிபதியின் ஓவியங்களை வரைந்த இளைஞர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readராஜகிரிய மேம்பாலத்தில் போராட்டகாரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உருவங்களை ஓவியங்களாக வரைந்துள்ளனர். போராட்டகாரர்கள் இந்த ஓவியங்களை வரையும் போது பொலிஸார் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். …
-
இலங்கைசெய்திகள்
ராஜபக்சவினர் என்னை தோற்டிக்க பிரபாகரனுடன் உடன்பாடுகளை செய்தனர் | ரணில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஒரு போதும் தான் ராஜபக்சவினருடன் இருந்ததில்லை எனவும் எனினும் ராஜபக்சவினர் தன்னை தோற்கடிக்க பிரபாகரனுடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டனர் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நான் …
-
இலங்கைசெய்திகள்
24 மணிநேரம் பல துறைகள் ஸ்தம்பிதம்! திடீரென ஜனாதிபதி தலைமையில் கூடும் அமைச்சரவை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவிசேட அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெறும் என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக இவ்வாறு திடீரென ஜனாதிபதி தலைமையில் …
-
இலங்கைசெய்திகள்
இனி நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிப்பதில் மட்டுப்பாடு விதிப்பதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நிரப்பு நிலையங்களில், நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படும். உடன் …