செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் கடல் அலை!கடல் அலை!

கடல் அலை!கடல் அலை!

0 minutes read

வெள்ளிய அன்னக் கூட்டம் விளையாடி வீழ்வ தைப்போல

துள்ளியே அலைகள் மேன்மேல் கரையினிற் சுழன்று வீழும்!

வெள்ளலை, கரையைத் தொட்டு மீண்டபின் சிறுகால் நண்டுப்

பிள்ளைகள் ஓடி ஆடிப் பெரியதோர் வியப்பைச் செய்யும்.

– பாரதிதாசன் –

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.