செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சீனாவில் 60 பேர் நிலநடுக்கத்தில் காயம்சீனாவில் 60 பேர் நிலநடுக்கத்தில் காயம்

சீனாவில் 60 பேர் நிலநடுக்கத்தில் காயம்சீனாவில் 60 பேர் நிலநடுக்கத்தில் காயம்

0 minutes read

சீனாவில் புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 60 பேர் காயமடைந்தனர்.

அந்த நாட்டின் மலைகள் நிறைந்த திபெத் பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 9.15 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவானது.

7 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஏற்பட்ட அதிர்வில் கட்டடங்களும், சாலைகளும் கடுமையாக சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.