1
தென் ஆப்பிரிக்க நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்ததாக அந்நாட்டு அதிபர் ஜேக்கப் ஜுமா மீது செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இதற்கான வாக்கெடுப்பில், அதிபர் ஜேக்கப் ஜுமாவின் ஏ.என்.சி. கட்சிக்கு ஆதரவாக 225 வாக்குகளும், எதிராக 99 வாக்குகளும் கிடைத்தன. 22 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.