செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இரண்டு வெடிகுண்டு தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர் | ஈராக்இரண்டு வெடிகுண்டு தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர் | ஈராக்

இரண்டு வெடிகுண்டு தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர் | ஈராக்இரண்டு வெடிகுண்டு தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர் | ஈராக்

0 minutes read

ஈராக்கில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஷியா பிரவு மதத் தலைவர் உட்பட 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்கு பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேபோல், பாக்தாத்தில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முக்ததியா என்ற பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் பாக்தாத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நேற்று முன் தினம் நடத்திய இரண்டு வெடிகுண்டு தாக்குதல் சுமார் 70 பேர் கொல்லப்பட்டனர். அதன் வடு ஆறுவதற்கு தற்போது மீண்டும் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.