வட கொரியாவுக்கு அணு ஆயுத நாடு என்ற அந்தஸ்தை வழங்கப்போவதில்லை என்ற ஐ.நா. வரைவுத் தீர்மானத்துக்கு அமெரிக்காவும், சீனாவும் ஒப்புதல் அளித்துள்ளன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது : ஐ.நா. தடையை …
சுகி
-
-
செய்திகள்
ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பது பலன் தராது | அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பது பலன் தராது | அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்
by சுகிby சுகி 0 minutes readதற்போதைய சூழ்நிலையில் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பது பலன் தராது என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளார். அணுசக்தி ஒப்பந்தத்தை அந்த நாடு …
-
செய்திகள்
அபிவிருத்தி அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அபிவிருத்தி அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
by சுகிby சுகி 0 minutes readஅமைச்சரவை அந்தஸ்துள்ள பிரதேச அபிவிருத்தி அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அண்மையில் மரணமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் …
-
செய்திகள்
குழந்தைகளுக்கான கிடில் எனப்படும் புதிய இணையதள சேவை-கூகுள்குழந்தைகளுக்கான கிடில் எனப்படும் புதிய இணையதள சேவை-கூகுள்
by சுகிby சுகி 1 minutes readஅவ்வப்போது ஏதேனும் புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தந்து வருகிறது கூகுள் நிறுவனம். அதன் தொடர்ச்சியாக மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கிடில் எனப்படும் புதிய இணையதள சேவையை கூகுள் நிறுவனம் …
-
செய்திகள்
பேஸ்புக்’கில் லவ், ஹாஹா, வாவ், சேட் அல்லது ஆங்கிரி?பேஸ்புக்’கில் லவ், ஹாஹா, வாவ், சேட் அல்லது ஆங்கிரி?
by சுகிby சுகி 0 minutes readஉலகம் முழுவதும், கோடி மக்களால் பயன்படுத்தப்படும், சமூக வலைதளமான, ‘பேஸ்புக்’கில், ‘லைக், கமென்ட், ஷேர்’ பொத்தான்களுடன், கூடுதலாக சில, உணர்வுகளை வௌிப்படுத்தும் பொத்தான்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பேஸ்புக் சமூக வலைதளத்தில் கணக்கு …
-
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தின் பேக்கர்ஸ்பீல்ட் பகுதியில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியிருந்தது. உயிர்ச்சேதம் மற்றும் பொருட்தேசங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
-
செய்திகள்
உலக அளவில் வாழ்வதற்கு சிறந்த இடங்களின் பட்டியலில் வியன்னா முதலிடம்உலக அளவில் வாழ்வதற்கு சிறந்த இடங்களின் பட்டியலில் வியன்னா முதலிடம்
by சுகிby சுகி 1 minutes readஉலக அளவில் வாழ்வதற்கு சிறந்த இடங்களின் பட்டியலில், ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த வியன்னா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் ஐதராபாத் நகரம் முதலிடமும், உலகளவில் 139வது இடத்தையும் பிடித்துள்ளது. உலகில் …
-
செய்திகள்
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான விண்வெளிப் பயணத்தின்போது அபூர்வ இசைபூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான விண்வெளிப் பயணத்தின்போது அபூர்வ இசை
by சுகிby சுகி 1 minutes readபூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான விண்வெளிப் பயணத்தின்போது இனம்புரியாத, மனதை மயக்கும் புதுவித இசையை சில விண்வெளி வீரர்கள் கேட்க நேர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பூமியில் இருந்து சுமார் இரண்டு லட்சம் …
-
சினிமா
எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா மகன் ராமச்சந்திரன் படத்தில் அறிமுகம் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா மகன் ராமச்சந்திரன் படத்தில் அறிமுகம்
by சுகிby சுகி 1 minutes readஎம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா. இவரது மகன் ராமச்சந்திரன், ‘கபாலி தோட்டம்’ என்ற படத்தில் அறிமுகம் ஆகிறார். இந்த படத்தை டி.ஆர். பாஸ்கர் இயக்குகிறார். புதுமுகம் விக்கி, எம்.ஜி.ஆர். பேரன் …
-
செய்திகள்
முன்கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் மால்கம் டர்ன்பல் திட்டம் | ஆஸ்திரேலிய பாராளுமன்றம்முன்கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் மால்கம் டர்ன்பல் திட்டம் | ஆஸ்திரேலிய பாராளுமன்றம்
by சுகிby சுகி 1 minutes readஆஸ்திரேலிய பாராளுமன்றத்துக்கு கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சுயேச்சை மற்றும் சிறு கட்சிகளை சேர்ந்த செனட்டர்கள் கணிசமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் பாராளுமன்றத்தில் அரசு கொண்டு வரும் மசோதாக்களை நிறைவேற்றவிடாமல் …