கொரியன் பெனிசுலா பிரச்சனை தொடர்பான வடகொரியாவின் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. ஹைட்ரஜன் குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்ததோடு மட்டுமல்லாமல், நீண்டதூரம் இலக்கை கொண்ட ராக்கெட்டை ஏவி …
சுகி
-
-
செய்திகள்
அதிகம் சாக்லெட் சாப்பிடுவதால் மூளையின் செயல் திறன் வளரும் | பல்கலைக்கழக ஆய்வு அதிகம் சாக்லெட் சாப்பிடுவதால் மூளையின் செயல் திறன் வளரும் | பல்கலைக்கழக ஆய்வு
by சுகிby சுகி 1 minutes readஅதிகம் சாக்லெட் சாப்பிடுவதால் மூளையின் செயல் திறன் அதிகரிப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. தெற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம், அமெரிக்காவைச் சேர்ந்த மேய்ன் பல்கலைக்கழகம், லக்ஸம்பர்க் மருத்துவக் …
-
சினிமா
மலாய் மொழியிலும் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் கபாலிமலாய் மொழியிலும் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் கபாலி
by சுகிby சுகி 0 minutes readரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தில் ரஜினி, தன்ஷிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததும், இப்படத்திற்கான டப்பிங் …
-
செய்திகள்
மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்த வேண்டும்- போப் ஆண்டவர் பிரான்சிஸ் மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்த வேண்டும்- போப் ஆண்டவர் பிரான்சிஸ்
by சுகிby சுகி 0 minutes readவாடிகன் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று பேசினார். அப்போது அவர், “மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகளை …
-
செய்திகள்
மாசுபட்ட காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும் என எச்சரிக்கைமாசுபட்ட காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும் என எச்சரிக்கை
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவை சேர்ந்த டியூக் பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வகத்தில் எலிகள் மூலம் ஆராய்ச்சி மேற் கொண்டனர். சீன தலைநகர் பெய்ஷிங்கில் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இதனால் அங்கு காற்றில் புகை …
-
செய்திகள்
ஐ.எஸ். தீவிரவாதிகள் முஹம்மது நபியின் சமாதி அருகே நடத்தப்பட்ட தாக்குதல்களில் 90-க்கும் அதிகமானவர்கள் பலிஐ.எஸ். தீவிரவாதிகள் முஹம்மது நபியின் சமாதி அருகே நடத்தப்பட்ட தாக்குதல்களில் 90-க்கும் அதிகமானவர்கள் பலி
by சுகிby சுகி 1 minutes readசிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் மற்றும் வர்த்தக பெருநகரமான ஹோம்ஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய ஆவேச தாக்குதலில் 150 பேர் பலியாகினர். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து …
-
செய்திகள்
லண்டனில் கென்சிங்டன் அரண்மனை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு லண்டனில் கென்சிங்டன் அரண்மனை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு
by சுகிby சுகி 0 minutes readஇங்கிலாந்தில் தலைநகர் லண்டனில் கென்சிங்டன் அரண்மனை உள்ளது. இங்கு இளவரசர் வில்லியம் அவரது மனைவி இளவரசி கேத்மிடில்டன், குழந்தைகள் ஜார்ஜ், சார்லோட் ஆகியோருடன் தங்கியுள்ளார். இந்த அரண்மனையில் ஏராளமான ஊழியர்கள் …
-
சினிமா
சமந்தாவுக்கு மீண்டும் குரல் கொடுக்கும் சின்மயிசமந்தாவுக்கு மீண்டும் குரல் கொடுக்கும் சின்மயி
by சுகிby சுகி 0 minutes readசமந்தா நடித்த பல படங்களுக்கு பின்னணி பாடகர் சின்மயி குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில், சமந்தா தற்போது நடித்து வரும் ‘24’ படத்திலிருந்து தானே டப்பிங் பேச இருப்பதாக அறிவித்திருந்தார். …
-
செய்திகள்
43 ஆண்டுகள் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் விடுதலை | அமெரிக்கா 43 ஆண்டுகள் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் விடுதலை | அமெரிக்கா
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் 1972-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பிரெண்ட் மில்லர் என்ற சிறை காவலர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில், ‘அங்கோலா த்ரி’ என்ற குழுவை சேர்ந்த ஆல்பர்ட் உட்பாக்ஸ் …
-
செய்திகள்
ஐரோப்பிய யூனியனில் பிரிட்டனுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு சம்மதம்ஐரோப்பிய யூனியனில் பிரிட்டனுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு சம்மதம்
by சுகிby சுகி 1 minutes readஐரோப்பிய யூனியனில் பிரிட்டனுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் வெள்ளிக்கிழமை இரவு உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து, இன்னும் சில மாதங்களில் பிரிட்டனில் நடைபெறவுள்ள பொது வாக்கெடுப்பில், ஐரோப்பிய …