இலங்கையில் வசிக்கும், மலையக தமிழர்கள் குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா – இலங்கை கூட்டு ஆணைய கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அங்கு சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜும், இலங்கை அதிபர் …
சுகி
-
-
செய்திகள்
இந்தியா-இலங்கை ஒப்புதல் | மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுஇந்தியா-இலங்கை ஒப்புதல் | மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு
by சுகிby சுகி 1 minutes readதமிழக மீனவர் பிரச்னைக்கு புதிய மற்றும் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு இந்தியாவும், இலங்கையும் ஒப்புக் கொண்டுள்ளன. இதுதொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சக கூடுதல் செயலர் ரேணு பல் கூறியதாவது: …
-
செய்திகள்
பல்லாயிரக்கணக்கில் மக்கள் உள்நாட்டுப்போர் தீவிரம் அடைவதால் வெளியேற்றம் | சிரியாபல்லாயிரக்கணக்கில் மக்கள் உள்நாட்டுப்போர் தீவிரம் அடைவதால் வெளியேற்றம் | சிரியா
by சுகிby சுகி 0 minutes readசிரியாவில் உள்நாட்டுப்போர் தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக அலெப்போ நகரில் சண்டை உக்கிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த நகரில் இருந்து வெளியேறி வருகின்றனர். அண்டை …
-
செய்திகள்
தாய்லாந்து இளவரசி உலக சமஸ்கிருத விருதுக்கு தேர்வுதாய்லாந்து இளவரசி உலக சமஸ்கிருத விருதுக்கு தேர்வு
by சுகிby சுகி 1 minutes readஉலக சமஸ்கிருத விருதுக்கு, தாய்லாந்து இளவரசி சக்ரி சிரிந்தோர்ன், 60, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில், கடந்த ஆண்டு, 16வது சர்வதேச சமஸ்கிருத …
-
மகளிர்
போயிங் விமானம் என் கனவின் உச்சம் பைலட் காவ்யாவின் ‘த்ரில்லிங்’ அனுபவங்கள்!போயிங் விமானம் என் கனவின் உச்சம் பைலட் காவ்யாவின் ‘த்ரில்லிங்’ அனுபவங்கள்!
by சுகிby சுகி 2 minutes readபெண்கள் என்றால் இந்த வேலையை அவர்களால் செய்ய முடியாது; ‘இது பெண்களுக்கேற்ற துறை இல்லை’ என்று எல்லாம் காலம் காலமாக பேசப்பட்டு வந்தவை எல்லாம் மாறி போய் விட்டது. இன்று …
-
செய்திகள்
அமெரிக்காவில் புதிய அதிபர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்’ என்பது குறித்து, மக்களிடம் கருத்துக் கணிப்புஅமெரிக்காவில் புதிய அதிபர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்’ என்பது குறித்து, மக்களிடம் கருத்துக் கணிப்பு
by சுகிby சுகி 1 minutes readபுதிய அதிபராக தேர்வு செய்யப்படுபவர், முஸ்லிம் மதத்தை விமர்சிப்பவராக இருக்கக் கூடாது’ என, பெரும்பாலான அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில், இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. …
-
ஆய்வுக் கட்டுரை
தற்கொலையைத் தூண்டுமா டாட்டூ?தற்கொலையைத் தூண்டுமா டாட்டூ?
by சுகிby சுகி 2 minutes readடாட்டூ குத்திக் கொள்வதும், உடலைத் துளையிட்டு வளையங்கள் மாட்டிக் கொள்வதும் இன்றைய இளசுகளின் ஃபேஷன். மேலோட்டமாகப் பார்த்தால், இவை அவர்களின் முரண்பாடான தோற்றத்தைப் பிரதிபலித்தாலும், இந்தப் பழக்கங்கள் கொண்டவர்கள் மனதளவில் …
-
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கெத்து’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தை ரெட் ஜெயின்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை கேட்டு தமிழக …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்விபரணக் கட்டுரை
பெண்களின் குரலாக ஒலித்த பெண்ணியவாதி அருண். விஜயராணி !
by சுகிby சுகி 3 minutes readஇலங்கையில் இலக்கியம் பேசி எழுதி வாழ்ந்த ஒருவரை அந்நியதேசத்தில் கொண்டு சென்றுவிட்டால், அது கண்ணைக்கட்டி காட்டில் விட்டதற்கு சமம் என்று சொல்வார்கள். இலங்கையில் அவ்வாறு இதழ்களிலும் வானொலியிலும் தனது பெயரை …
-
செய்திகள்
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
by சுகிby சுகி 0 minutes readஇந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் குபாங் …