0
இலங்கையில் வசிக்கும், மலையக தமிழர்கள் குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா – இலங்கை கூட்டு ஆணைய கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அங்கு சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜும், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் கூட்டாக இதனை வெளியிட்டனர். ‘எதிரொலிக்கும் மலை’ என்று பெயரிடப்பட்டுள்ள, இந்த, 30 நிமிட ஆவணப்படம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் இருந்து தோட்டத் தொழிலாளர்களாக அழைத்து செல்லப்பட்ட தமிழர்களின் நிலையை விவரிக்கிறது.