செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்காவில் புதிய அதிபர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்’ என்பது குறித்து, மக்களிடம் கருத்துக் கணிப்புஅமெரிக்காவில் புதிய அதிபர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்’ என்பது குறித்து, மக்களிடம் கருத்துக் கணிப்பு

அமெரிக்காவில் புதிய அதிபர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்’ என்பது குறித்து, மக்களிடம் கருத்துக் கணிப்புஅமெரிக்காவில் புதிய அதிபர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்’ என்பது குறித்து, மக்களிடம் கருத்துக் கணிப்பு

1 minutes read

புதிய அதிபராக தேர்வு செய்யப்படுபவர், முஸ்லிம் மதத்தை விமர்சிப்பவராக இருக்கக் கூடாது’ என, பெரும்பாலான அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில், இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், ‘புதிய அதிபர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்’ என்பது குறித்து, மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில், ‘புதிய அதிபர், முஸ்லிம் மதத்தை கடுமையாக விமர்சிப்பவராக இருக்கக் கூடாது; பயங்கரவாதிகள் பற்றி பேசும் போது, ஒட்டு மொத்தமாக, முஸ்லிம் மதத்தை விமர்சிப்பதை, கைவிட வேண்டும்’ என, பெரும்பாலான அமெரிக்கர்கள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், குடியரசு கட்சிக்கு ஆதரவு தெரிவித்தவர்களில், 65 சதவீதம் பேர், ‘பயங்கரவாதம் குறித்து கடுமையாக விமர்சிக்க வேண்டும்’ என, தெரிவித்துள்ளனர். பயங்கரவாதம் குறித்து கவலை தெரிவித்த அமெரிக்கர்கள், ‘மதத்தின் பெயரில் நடத்தப்படும் பயங்கரவாத செயல்களுக்கு மதம் காரணமல்ல; சம்பந்தப்பட்ட மக்கள் தான் காரணம்; தங்கள் செயலை நியாயப்படுத்த, பயங்கரவாதிகள், மதத்தின் பெயரை பயன்படுத்துகின்றனர்’ என, தெரிவித்து உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.