2
சினிமா உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் 88வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி 28ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு பிரிவுகளுக்கும் பரிந்துரைகள் குவிந்த வண்ணம் உள்ளன. வெளிநாட்டு படங்கள் பிரிவுக்கு 5 படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு இந்திய படம் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.