உலகம் முழுவதும் நடக்கும் போர்களால் ஆறு கோடி பேர் அகதிகளாகி உள்ளனர்; இவர்களில் 3 கோடி பேர் குழந்தைகள்.இதுகுறித்து அகதிகளுக்கான ஐ.நா., அமைப்பு கூறியதாவது:கடந்த ஆண்டு சிரியா, ஆப்கானிஸ்தான், உக்ரைன், …
சுகி
-
-
சினிமா
சினேகாவுக்கு சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வளைகாப்புசினேகாவுக்கு சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வளைகாப்பு
by சுகிby சுகி 1 minutes readநடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். கடந்த 2012-ம் …
-
செய்திகள்
ஸ்காட்லாந்து கன்னா என்ற தீவில் 55 ஆண்டுகளுக்கு பிறகு கொள்ளைஸ்காட்லாந்து கன்னா என்ற தீவில் 55 ஆண்டுகளுக்கு பிறகு கொள்ளை
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்தில் உள்ளது ஸ்காட்லாந்து. அங்கு கன்னா என்ற ஒரு குட்டித் தீவு உள்ளது. அதன் மக்கள் தொகை 26 பேர் தான். இங்கு திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்ற …
-
செய்திகள்
மாயமான மலேசியக் கப்பல் வியத்நாம் கடல் பகுதியில் கண்டறியப்பட்டதுமாயமான மலேசியக் கப்பல் வியத்நாம் கடல் பகுதியில் கண்டறியப்பட்டது
by சுகிby சுகி 1 minutes readகடந்த வாரம் 22 பணியாளர்களுடன் நடுக்கடலில் காணாமல் போன மலேசிய நாட்டு எண்ணெய்க் கப்பலை வியத்நாம் கடல் பகுதியில் கண்டறிந்ததாக அந்த நாட்டு கடற்படை வியாழக்கிழமை தெரிவித்தது. அந்தக் கப்பல் …
-
செய்திகள்
முதல் முறையாகப் பெண் உருவம் அமெரிக்க கரன்சி நோட்டுகளில் வெளியிடப்படவுள்ளதுமுதல் முறையாகப் பெண் உருவம் அமெரிக்க கரன்சி நோட்டுகளில் வெளியிடப்படவுள்ளது
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நாட்டின் டாலர் கரன்சி நோட்டுகளில் பெண் ஒருவரின் உருவம் இடம் பெறவிருக்கிறது. அமெரிக்க டாலர் நோட்டுகளில் இதுவரை ஆண் தலைவர்களின் உருவங்கள் மட்டுமே …
-
சக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த் தர்மத்தில் இணைந்து வாழ்வோம் கத்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப் பாரெல்லாம் வணங்க வாழ்வோம்!
-
இலக்கியச் சாரல்
பயணம் | சிறு கதை | அருணை ஜெயசீலிபயணம் | சிறு கதை | அருணை ஜெயசீலி
by சுகிby சுகி 3 minutes readஇருள் பிரியாத அதிகாலைப் பொழுது அது. மணி இரண்டரை இருக்கலாம். கோயமுத்தூரிலிருந்து சேலம் செல்லும் எங்கள் பேருந்து இன்னும் சிறிது நேரத்தில் பெருந்துறை அடைந்து விடும் அறிகுறியாக பேருந்துக்குள் விளக்குகள் …
-
ஆய்வுக் கட்டுரை
மூளைச்சாவுக்கு முன்னும் பின்னும்மூளைச்சாவுக்கு முன்னும் பின்னும்
by சுகிby சுகி 2 minutes readபொதுவாக இறப்பு என்பதை நாம் எதை வைத்து கணிக்கிறோம்? இதயத்துடிப்பு நின்று விட்டால் இறந்ததாகப் பொருள் கொள்வது நம் எல்லோருக்கும் இருக்கும் பொதுவான பார்வை. இதயத் துடிப்பு நின்று விடுவதற்கு …
-
விபரணக் கட்டுரை
ஆண்ட்ரூ கார்னகி இவரை பற்றி உங்களுக்கு தெரியுமா ? படித்து பாருங்கள் !!ஆண்ட்ரூ கார்னகி இவரை பற்றி உங்களுக்கு தெரியுமா ? படித்து பாருங்கள் !!
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவை வடிவமைத்தவர்களில் ஒருவராகப் போற்றப்படும் தொழிலதிபர் ஆண்ட்ரூ கார்னகி ஸ்காட்லாந்தில் பிறந்தவர். அப்பா நெசவாளர். 13 வயதில் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்தார். பிறகு, …
-
செய்திகள்
பிரிட்டனில் கட்டாய திருமணம் செய்வோர் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம்பிரிட்டனில் கட்டாய திருமணம் செய்வோர் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம்
by சுகிby சுகி 1 minutes readபிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டினரில் கட்டாய திருமணம் செய்வோர் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது பிரிட்டனில் மொத்தம் 14 லட்சம் இந்தியர்கள், 11.7 லட்சம் பாகிஸ்தானியர்கள், …