அமெரிக்காவில் குயின்ஸ் நகரில் வசித்து வந்தவர் சுனந்தோசென் (வயது 46). இந்தியர். சொந்தமாக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் அருகில் அச்சகம் நடத்தி வந்தார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் …
சுகி
-
-
சினிமா
பெண்களை மதிக்க வேண்டும் என்று எண்ணி இந்த படத்தில் பதிவு செய்து இருக்கிறேன் | சூர்யாபெண்களை மதிக்க வேண்டும் என்று எண்ணி இந்த படத்தில் பதிவு செய்து இருக்கிறேன் | சூர்யா
by சுகிby சுகி 1 minutes readஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த ‘36 வயதினிலே’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்டு ஆர் யு’ படத்தின் தமிழ் பதிப்பாக இது …
-
செய்திகள்
ஐ.நா. அறிக்கை | இந்தியப் பொருளாதார வளர்ச்சி சீனாவை 2016-இல் விஞ்சிவிடும்ஐ.நா. அறிக்கை | இந்தியப் பொருளாதார வளர்ச்சி சீனாவை 2016-இல் விஞ்சிவிடும்
by சுகிby சுகி 0 minutes readஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, 2016ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை விஞ்சிவிடும் என ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. உலகப் பொருளாதார சூழ்நிலை குறித்த ஐ.நா.வின் அறிக்கை, புதன்கிழமை வெளியிடப்பட்டது. …
-
செய்திகள்
அமெரிக்க வான்படை X-37B என்ற மர்மமான விண்வெளி விமானத்தை நேற்று விண்ணில் செலுத்தியது அமெரிக்க வான்படை X-37B என்ற மர்மமான விண்வெளி விமானத்தை நேற்று விண்ணில் செலுத்தியது
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்க வான்படை X-37B என்ற மர்மமான விண்வெளி விமானத்தை நேற்று விண்ணில் செலுத்தியுள்ளது. X-37B என்ன காரணத்திற்காக விண்ணில் செலுத்தப்படுகிறது என்பது இன்று வரை விடை தெரியாத மர்மமாகவே உள்ளது. …
-
இலக்கியச் சாரல்
மனைவிக்கும் கணவனுக்கும் நடந்த உரையாடல் | படித்து பாருங்க உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது!மனைவிக்கும் கணவனுக்கும் நடந்த உரையாடல் | படித்து பாருங்க உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது!
by சுகிby சுகி 1 minutes readஓரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய் பட்டார்… பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை, குணமாகவில்லை என்னசெய்வது என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி.. …
-
செய்திகள்
ஒருவர் மட்டுமே அமர்ந்து படம் பார்க்கும் உலகின் மிகச்சிறிய தியேட்டர் | அமெரிக்காவின் நியூயார்க்ஒருவர் மட்டுமே அமர்ந்து படம் பார்க்கும் உலகின் மிகச்சிறிய தியேட்டர் | அமெரிக்காவின் நியூயார்க்
by சுகிby சுகி 1 minutes readஉலகின் மிகச் சிறிய ’தியேட்டர்’ அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொது மக்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கின் பரப்பளவோ நான்கிற்கு எட்டடி மட்டுமே. வெளிப்பக்கத் தோற்றத்தில் தேர்தலில் ஓட்டு போடும் …
-
சினிமா
‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் ரீமேக்கில் ரஜினி‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் ரீமேக்கில் ரஜினி
by சுகிby சுகி 0 minutes readமலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா ஜோடியாக நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. வயதான தாதாவை பற்றிய கதை. சித்திக் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே தமிழில் காவலன், …
-
செய்திகள்
கயானா கூட்டுக்குடியரசின் பிரதமராக, தமிழர் மோசஸ் வீராசாமி நாகமுத்துகயானா கூட்டுக்குடியரசின் பிரதமராக, தமிழர் மோசஸ் வீராசாமி நாகமுத்து
by சுகிby சுகி 0 minutes readகயானா கூட்டுக்குடியரசின் பிரதமராக, தமிழர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, வரும் 26ம் தேதி பதவியேற்கிறார். ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் இருந்து பல நாடுகளுக்கும், கரும்பு விவசாயம் மற்றும் தேயிலை …
-
செய்திகள்
ஆலோசனைக் குழு அமைத்தார் பாபி ஜிண்டால் | அமெரிக்க அதிபர் தேர்தல்ஆலோசனைக் குழு அமைத்தார் பாபி ஜிண்டால் | அமெரிக்க அதிபர் தேர்தல்
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனைக் குழுவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால் அறிவித்தார். தற்போது லூயிஸியானா மாகாணத்தின் ஆளுநராக உள்ள பாபி ஜிண்டால், 2016-ஆம் நடைபெறவுள்ள …
-
செய்திகள்
6,300 இந்தியர்கள் கடந்த 2 ஆண்டுகளில் ஊடுருவ முயன்றதாக கைது | அமெரிக்கா6,300 இந்தியர்கள் கடந்த 2 ஆண்டுகளில் ஊடுருவ முயன்றதாக கைது | அமெரிக்கா
by சுகிby சுகி 1 minutes readகடந்த 2013, 2014-ஆம் ஆண்டுகளில், அமெரிக்க எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்றதாக 6,360 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்து 567 இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு …