யேமனில் சண்டை நிறுத்தம் மேற்கொள்வதாகப் பல்வேறு தரப்பினரும் அறிவித்ததை முற்றிலும் கடைப்பிடிக்குமாறு ஐ.நா. வேண்டுகோள் விடுத்தது. யேமனுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் இஸ்மாயில் ஷேக் அகமது, அந்த நாட்டுத் தலைநகர் …
சுகி
-
-
சினிமா
தானே டிசைன் செய்த நகைகளை விற்பனை செய்ய இணையதளத்தை துவங்கியுள்ளார் நடிகை தமன்னாதானே டிசைன் செய்த நகைகளை விற்பனை செய்ய இணையதளத்தை துவங்கியுள்ளார் நடிகை தமன்னா
by சுகிby சுகி 2 minutes readஆன்லைனில் எதை விற்கலாம்? எதையும் விற்கலாம். மளிகை சாமான்கள் முதல் வைர நகைகள் வரை சகலமும் கிடைக்கும் மாயாபஜார் இது. பொதுவாக பெண்களுக்கு நகையை நேரில் பார்த்து, ஆராய்ந்து, சிலவற்றை …
-
செய்திகள்
“ஸ்மார்ட்போன்’கள் மூலம் கண் புற்றுநோயைக் கண்டறிய முடியும் | பிரிட்டன் நிபுணர்கள்“ஸ்மார்ட்போன்’கள் மூலம் கண் புற்றுநோயைக் கண்டறிய முடியும் | பிரிட்டன் நிபுணர்கள்
by சுகிby சுகி 1 minutes readகுழந்தைகளைத் தாக்கும் ஒருவகைக் கண் புற்றுநோயை நவீன செல்லிடப்பேசிகளான “ஸ்மார்ட்போன்’கள் மூலம் கண்டறிய முடியும் என பிரிட்டன் நிபுணர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த நாட்டின் “குழந்தைகள் கண் புற்றுநோய் அறக்கட்டளை’ …
-
செய்திகள்
நேபாள நிலநடுக்கம் | ரூ.63,000 கோடி இழப்புநேபாள நிலநடுக்கம் | ரூ.63,000 கோடி இழப்பு
by சுகிby சுகி 1 minutes readநேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ரூ.63,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் …
-
செய்திகள்
புருண்டி அதிபர் தகவல் | “ராணுவ புரட்சி முறியடிப்பு”புருண்டி அதிபர் தகவல் | “ராணுவ புரட்சி முறியடிப்பு”
by சுகிby சுகி 1 minutes readஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புருண்டியில், அதிபர் பியார்ரே நகுருன்ஜிசா பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் 3–வது தடவையாக அவர் போட்டியிடுகிறார். …
-
செய்திகள்
மலேசியா அகதிகளை ஏற்பதற்கு மறுப்புமலேசியா அகதிகளை ஏற்பதற்கு மறுப்பு
by சுகிby சுகி 1 minutes readமியான்மர், வங்கதேச நாடுகளிலிருந்து தஞ்சம் கேட்டு வந்த 800-க்கும் மேற்பட்ட அகதிகளை மலேசியா ஏற்க மறுத்ததால், அவர்கள் நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய வங்கதேசத்திலிருந்தும், மதக் கலவரங்களால் …
-
செய்திகள்
20 வார குழந்தையை கருக்கலைப்பு செய்ய தடை-அமெரிக்கா20 வார குழந்தையை கருக்கலைப்பு செய்ய தடை-அமெரிக்கா
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்க பாராளுமன்றத்தில் கருக்குழந்தைகள் பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் 20 வார குழந்தையை கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு பெண்கள் உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு …
-
தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் எல்லாம் தற்போது பாடகர்களாக மாறி வருகின்றனர். இந்நிலையில், பாடகர் ஒருவர் தற்போது ஹீரோவாக மாறியிருக்கிறார். வேட்டையாடு விளையாடு படத்தில் ‘மஞ்சள் வெயில் மாலையிலே’, ‘உன்னாலே உன்னாலே’ …
-
செய்திகள்
தீ விபத்தில் 72 தொழிலாளர்கள் பலி-பிலிப்பின்ஸில் தீ விபத்தில் 72 தொழிலாளர்கள் பலி-பிலிப்பின்ஸில்
by சுகிby சுகி 0 minutes readபிலிப்பின்ஸில் ரப்பர் செருப்புத் தொழிற்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 72 தொழிலாளர்கள் பலியாகினர். இதுகுறித்து தேசிய காவல்துறைத் தலைவர் லியோனார்டோ எஸ்பினா கூறியதாவது: தீவிபத்து நடைபெற்ற இடத்தில் இரண்டு …
-
செய்திகள்
உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவிய மாடல் வேற்று கிரகவாசியா ?உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவிய மாடல் வேற்று கிரகவாசியா ?
by சுகிby சுகி 0 minutes readஇத்தாலி நாட்டு ஓவியர் லியோனார்டோ டா வின்சி வரைந்த மோனாலிசா ஓவியம் உலகப் புகழ்பெற்றது. அந்த ஓவியத்தில் இருக்கும் பெண் யார் என்றும் அவரது மர்ம புன்னகைக்கு அர்த்தம் என்ன …