தானம் தரும் ரத்த வகையை, எல்லோருக்கும் ஒத்துவரும் ரத்த வகையாக மாற்ற உதவும் நொதியை, கனடாவை சேர்ந்த பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த ஆய்வுக் குழுவில், …
சுகி
-
-
சிறப்பு கட்டுரை
அங்கம் – 33 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 33 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை
by சுகிby சுகி 2 minutes read2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் …
-
செய்திகள்
போகோஹராம் தீவிரவாதிகளிடமிருந்து நைஜீரியா ராணுவம் மேலும் 160 பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்டுள்ளது போகோஹராம் தீவிரவாதிகளிடமிருந்து நைஜீரியா ராணுவம் மேலும் 160 பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்டுள்ளது
by சுகிby சுகி 0 minutes readபோகோ ஹராம் தீவிரவாதிகளிடமிருந்து மேலும் 160 பெண்கள் மற்றும் குழந்தைகளை நைஜீரியா ராணுவம் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சாம்பிசா வனப்பகுதியில் போகோ ஹராம் தீவிரவாதிகளுடன் நடந்த …
-
செய்திகள்
5 நாள்களுக்குப் பிறகு 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிருடன் மீட்பு | நேபாள நிலநடுக்கம்5 நாள்களுக்குப் பிறகு 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிருடன் மீட்பு | நேபாள நிலநடுக்கம்
by சுகிby சுகி 1 minutes readநேபாளத்தில், கடந்த 5 நாள்களாக கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் வியாழக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டனர். நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை நேரிட்ட சக்திவாய்ந்த …
-
சினிமா
கமலின் உத்தமவில்லன் தமிழகத்தில் 400 திரையரங்குகளில் நாளை ரிலீஸ்கமலின் உத்தமவில்லன் தமிழகத்தில் 400 திரையரங்குகளில் நாளை ரிலீஸ்
by சுகிby சுகி 0 minutes readகமலின் உத்தமவில்லன் படம் நாளை (1–ந் தேதி) ரிலீசாகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட உள்ளதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி …
-
செய்திகள்
ஆளில்லாத விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கிஆளில்லாத விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து மூலம் பூமியை நோக்கி
by சுகிby சுகி 0 minutes readரஷ்யா அனுப்பிய ஆளில்லாத விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து பூவியீர்ப்பு சக்தியின் மூலம் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதால், அந்த விண்கலம் எங்கு விழுமோ என்ற அச்சத்தில் விஞ்ஞானிகள் உள்ளதாக தகவல்கள் …
-
செய்திகள்
ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கிமூன் மரணதண்டனைக்கு கண்டனம்ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கிமூன் மரணதண்டனைக்கு கண்டனம்
by சுகிby சுகி 1 minutes readஇந்தோனேசியாவில் மயூரன் சுகுமாறன் உள்பட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அவர்கள் போதை மருந்து கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர்களின் மரண தண்டனையை நிறைவேற்ற கூடாது …
-
செய்திகள்
230 பேர் பலி | நைஜீரியாவில் தீவிரவாதிகளுடன் ராணுவம் கடும் சண்டை230 பேர் பலி | நைஜீரியாவில் தீவிரவாதிகளுடன் ராணுவம் கடும் சண்டை
by சுகிby சுகி 1 minutes readநைஜீரியாவில் ஒரு குறிப்பிட்ட அரசை உருவாக்க வலியுறுத்தி போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சிறுமிகளையும், பெண்களையும் அவர்கள் கடத்துவதோடு, ராணுவம் மீது தொடர்ந்து தாக்குதல் …
-
சினிமா
தனுஷ் | தனது மூன்றாவது ஹிந்தி படம் ஒரு அழுத்தமான காதல் கதையாக இருக்கும்தனுஷ் | தனது மூன்றாவது ஹிந்தி படம் ஒரு அழுத்தமான காதல் கதையாக இருக்கும்
by சுகிby சுகி 0 minutes readதனது மூன்றாவது ஹிந்தி படம் ஒரு அழுத்தமான காதல் கதையாக இருக்கும் என நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுவரை அவர் நடித்த இரண்டு ஹிந்தி படங்களும் பெரும் வெற்றி …
-
செய்திகள்
இரண்டு நாட்களில் ஈழத் தமிழர் மயூரன் மற்றும் அன்ரூ சான் உடல்கள் ஆஸ்திரேலியவுக்கு அனுப்பபடும்இரண்டு நாட்களில் ஈழத் தமிழர் மயூரன் மற்றும் அன்ரூ சான் உடல்கள் ஆஸ்திரேலியவுக்கு அனுப்பபடும்
by சுகிby சுகி 1 minutes readபோதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட 8 பேருக்கு நேற்று இந்தோனேசியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் மயூரன் சுகுமார் மற்றும் அன்ரூ சான் ஆகிய இருவரின் உடல்கள் இன்னும் …