செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கமலின் உத்தமவில்லன் தமிழகத்தில் 400 திரையரங்குகளில் நாளை ரிலீஸ்கமலின் உத்தமவில்லன் தமிழகத்தில் 400 திரையரங்குகளில் நாளை ரிலீஸ்

கமலின் உத்தமவில்லன் தமிழகத்தில் 400 திரையரங்குகளில் நாளை ரிலீஸ்கமலின் உத்தமவில்லன் தமிழகத்தில் 400 திரையரங்குகளில் நாளை ரிலீஸ்

0 minutes read

கமலின் உத்தமவில்லன் படம் நாளை (1–ந் தேதி) ரிலீசாகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட உள்ளதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறினார்.

உத்தமவில்லன் படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்து கடவுளை விமர்சித்து பாடல் இடம் பெற்று இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. படத்துக்கு தடை கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. எதிர்ப்புகளை மீறி தற்போது உத்தமவில்லன் ரிலீசாகிறது.

இதையொட்டி கமல் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் கமல் கட் அவுட்கள் அமைத்துள்ளனர். கொடி, தோரணங்களும் கட்டி உள்ளனர். உத்தமவில்லனில் கமல் ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ளனர். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More