இந்தியாவைச் சேர்ந்த இசைக் கலைஞர் ரிக்கி கெஜ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எழுத்தாளர், நீலா வாஸ்வானி ஆகியோருக்கு ‘கிராமி’ விருது கிடைத்து உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் …
சுகி
-
-
செய்திகள்
பிரதமர் டோனி அப்போட்டின் தலைமைக்கு எதிரான தீர்மானம் தோல்வி | ஆஸ்திரேலியாபிரதமர் டோனி அப்போட்டின் தலைமைக்கு எதிரான தீர்மானம் தோல்வி | ஆஸ்திரேலியா
by சுகிby சுகி 0 minutes readஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட்டின் தலைமைக்கு எதிராக ஆளும் சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் திங்கள்கிழமை கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது. ஆட்சியமைத்த 17 மாதங்களுக்குள் அவர் மீது கொண்டு …
-
சினிமா
எனக்கு பொருத்தமான மாப்பிள்ளையை தேர்வு செய்யும் பொறுப்பை பெற்றோரிடமே விட்டு விட்டேன் | நயன்தாரா எனக்கு பொருத்தமான மாப்பிள்ளையை தேர்வு செய்யும் பொறுப்பை பெற்றோரிடமே விட்டு விட்டேன் | நயன்தாரா
by சுகிby சுகி 1 minutes readநயன்தாரா ஏற்கனவே சிம்புவை காதலித்தார். பிறகு அது தோல்வியில் முடிந்தது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இரண்டாவதாக பிரபு தேவாவை விரும்பினார். அவருக்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கும் …
-
செய்திகள்
பலியானோர் எண்ணிக்கை 22 | எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் கால்பந்தாட்ட போட்டியின் போது கலவரம்பலியானோர் எண்ணிக்கை 22 | எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் கால்பந்தாட்ட போட்டியின் போது கலவரம்
by சுகிby சுகி 1 minutes readஎகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் கால்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தால் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. கெய்ரோவில் உள்ள ஏர் டிபன்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த …
-
சினிமா
உள்ளாடை விளம்பரங்களில் ஒப்பந்தம் செய்யபடவில்லை என மறுப்பு சமந்தா உள்ளாடை விளம்பரங்களில் ஒப்பந்தம் செய்யபடவில்லை என மறுப்பு சமந்தா
by சுகிby சுகி 1 minutes readவிஜய்யுடன் நடித்த கத்தி படத்தின் மூலம் தமிழில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தவர் சமந்தா. தற்போது இவர் விக்ரமுடன் பத்து எண்றதுகுள்ள என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர …
-
செய்திகள்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையருக்கு இலங்கை அரசு அழைப்புஐ.நா. மனித உரிமைகள் ஆணையருக்கு இலங்கை அரசு அழைப்பு
by சுகிby சுகி 0 minutes readஇலங்கைக்கு வருமாறு ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையர் சையது அல்-ஹுசைனுக்கு அந்நாட்டு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட …
-
செய்திகள்
பிரிட்டன் காவல் துறை 10 மில்லியன் பவுண்டுகள் செலவு-விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேக்கு பிரிட்டன் காவல் துறை 10 மில்லியன் பவுண்டுகள் செலவு-விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேக்கு
by சுகிby சுகி 1 minutes readவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவின் பாதுகாப்புக்காக பிரிட்டனின் காவல் துறை 10 மில்லியன் பவுண்டுகள் செலவிட்டுள்ளது. அமெரிக்க ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அரசு ரகசிய கோப்புகளை தனது விக்கிலீக்ஸ் வலைதளத்தில் …
-
செய்திகள்
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டமை மிக மிக வேடிக்கையானதாகும் தமிழரசுக்கட்சியின் துணைத்தலைவர் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம்இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டமை மிக மிக வேடிக்கையானதாகும் தமிழரசுக்கட்சியின் துணைத்தலைவர் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம்
by சுகிby சுகி 1 minutes readநல்லிணக்க சமிக்ஞையை வெளிக்காட்ட குடும்பத்துடன் சென்று இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டமை மிக மிக வேடிக்கையானதாகும். என தமிழரசுக்கட்சியின் துணைத்தலைவர் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் தெரிவித்தார். கிழக்கு மாகாணசபையின் …
-
செய்திகள்
மைக்கேல் ஜாக்சன் | வியப்பூட்டும் புதிய தகவல்கள்மைக்கேல் ஜாக்சன் | வியப்பூட்டும் புதிய தகவல்கள்
by சுகிby சுகி 2 minutes readமைக்கேல் ஜாக்சன் என்ற பெயரைக் கேட்டதும் சுருள் சுருளாய் நெற்றியின் முன் விழும் முடியும், பெண்மை கலந்த அந்த வசீகர முகமும்தான் ரசிகர்களின் மனதில் தோன்றும். ஆனால், அந்த முகத்திற்காகத்தான் …
-
செய்திகள்
கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வடகொரியா நடத்தி வருகிறது | உலக நாடுகள் அதிர்ச்சிகப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வடகொரியா நடத்தி வருகிறது | உலக நாடுகள் அதிர்ச்சி
by சுகிby சுகி 0 minutes readபொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் உள்ள வடகொரியா, தொடர்ந்து ஆயுதக்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுகுண்டு சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் அந்த நாடு நடத்தி வருகிறது. இந்த …