நடிகர் அஜித் நடித்துள்ள புதிய படம் திரையிடப்படும் திரையரங்குகளில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் …
சுகி
-
-
செய்திகள்
இலங்கைத் தமிழ் அகதிகளைக் கைது செய்தது சரியானதுதான் | ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்புஇலங்கைத் தமிழ் அகதிகளைக் கைது செய்தது சரியானதுதான் | ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு
by சுகிby சுகி 1 minutes readஇலங்கைத் தமிழ் அகதிகள் 157 பேரை, ஆஸ்திரேலிய கடற்படை அதிகாரிகள் கைது செய்தது சட்டப்படி சரியானதுதான் என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. ஐம்பது குழந்தைகள் உள்ளிட்ட 157 இலங்கைத் …
-
செய்திகள்
முதல் பெண் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக மீண்டும் நியமிக்கப்பட்டார்முதல் பெண் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக மீண்டும் நியமிக்கப்பட்டார்
by சுகிby சுகி 0 minutes readஇலங்கையில், முன்னாள் அதிபர் ராஜபட்சவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அந்த நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியான ஷிராணி பண்டாரநாயக, அந்தப் பதவிக்கு புதன்கிழமை மீண்டும் நியமிக்கப்பட்டார். இலங்கை உச்ச …
-
செய்திகள்
யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ கொடுப்பனவு!யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ கொடுப்பனவு!
by சுகிby சுகி 0 minutes readநம்பிக்கை ஒளி அமைப்பினுடைய இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையினால் கிளிநொச்சி மாவட்டத்தியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அங்கவீனமானவர்கள் மற்றும் விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது. 28.01.2015 இன்று கிளிநொச்சி …
-
செய்திகள்
இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் சிரியா மீதுஇஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் சிரியா மீது
by சுகிby சுகி 0 minutes readசிரியாவின் ராணுவ தளங்கள் மீது இன்று இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் ஹெய்ட்ஸ் பகுதியில் நேற்று இரு ராக்கெட்களை ஏவி சிரியா நடத்திய …
-
செய்திகள்
குடும்பத்தகராறு பெண் மரணம் கணவர் படுகாயம்குடும்பத்தகராறு பெண் மரணம் கணவர் படுகாயம்
by சுகிby சுகி 0 minutes readவவுனியா உக்குளாங்குளத்தில் குடும்பத்தகராறு காரணமாக பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். தற்கொலை செய்து கொண்டவர் கஜேந்திரன் சுதாசினி வயது 28 என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் …
-
செய்திகள்
புதிய அரசு எங்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய விடயங்களை செய்கிறது- ப.சத்தியலிங்கம்புதிய அரசு எங்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய விடயங்களை செய்கிறது- ப.சத்தியலிங்கம்
by சுகிby சுகி 1 minutes readவட மாகாணத்தின் ஆளுனர் மாற்றப்பட்டிருக்கின்றார்கள்; வட மாகாணத்தினுடைய பிரதம செயலாளரை மாற்றியிருக்கின்றார்கள் இதையொரு நல்ல விடயமாக நாங்கள் கருதுகிறோம். வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் இன்று 27-01-2015 காலை 10.00 …
-
செய்திகள்
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் | நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்கள் முடங்கினஅமெரிக்காவில் கடும் பனிப்புயல் | நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்கள் முடங்கின
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் கடும்பனிப்புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்கள் முடங்கின. 6,500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நியூயார்க் நகரம், வடகிழக்கு அமெரிக்க நகரங்களில் பனிப்புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. …
-
சினிமா
ரூ. 41 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு பங்களா | அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் தம்பதிகள்ரூ. 41 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு பங்களா | அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் தம்பதிகள்
by சுகிby சுகி 1 minutes readஅபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் தம்பதிகள் அமிதாப்பச்சனுடன் வசித்து வருகின்றனர். திருமணத்துக்கு பிறகு படங்களில நடிப்பது தொடர்பாக ஐஸ்வர்யாராய்க்கும் மாமியார் ஜெயாபச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் நடிக்க வருவதை …
-
செய்திகள்
இந்திய ரூபாய் சின்னத்தை 22 ஆயிரம் பேர் ஒருங்கிணைத்து வடிவமைத்தனர்இந்திய ரூபாய் சின்னத்தை 22 ஆயிரம் பேர் ஒருங்கிணைத்து வடிவமைத்தனர்
by சுகிby சுகி 0 minutes readகுடியரசு தின விழாவையொட்டி, சேலம் பெரியார் பல்கலைக்கழக மைதானத்தில் நேற்று, 22 ஆயிரம் மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து இந்திய ரூபாய் சின்னத்தை வடிவமைத்து சாதனை நிகழ்த்தப்பட்டது.