செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் முதல் பெண் பிஷப்பாக ரெவெரெண்ட் லிபி லேன் -இங்கிலாந்தி்ல்முதல் பெண் பிஷப்பாக ரெவெரெண்ட் லிபி லேன் -இங்கிலாந்தி்ல்

முதல் பெண் பிஷப்பாக ரெவெரெண்ட் லிபி லேன் -இங்கிலாந்தி்ல்முதல் பெண் பிஷப்பாக ரெவெரெண்ட் லிபி லேன் -இங்கிலாந்தி்ல்

0 minutes read

இங்கிலாந்தின் சர்ச் வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் பிஷப் பதவியில் நியமி்க்கப்பட்டு உள்ளார். சர்ச்சுகளில் பெண் பிஷப்புகளை நியமிக்க வலியுறுத்தி இங்கிலாந்து நாட்டில் விவாதம் வலுப்பெற்று வந்தது. பொதுமக்களின் கருத்துக்கு எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து முதல் பெண் பிஷப்பாக ரெவெரெண்ட் லிபி லேன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 1993-ம் ஆண்டு தேவாலயம் ஒன்றில் சேவகராக இணைந்த இவர் லாங்காஷ்யர் அருகே உள்ள பிளாக்பர்ன் சர்ச்சில் போதகராக பணி புரிந்தார். தற்போது இவர் மான்செஸ்டர் அருகேயுள்ள ஸ்டாக்போர்ட் சர்ச்சி்ல் பிஷப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் டேவி்ட் கேமரூன் சர்ச்சுகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் என்பதை இந்த நியமனம் சுட்டிக்காட்டுவதாகவும், இனி வரும் காலங்களில் பெண் பிஷப்புகளை நியமிக்கும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.