நேபாளத்தின் வடக்குப் பகுதியிலுள்ள மலை ஒன்றில் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி, இந்தியர் உள்பட 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். தலைநகர் காத்மாண்டுக்கு வடமேற்கே 400 கி.மீ. …
சுகி
-
-
செய்திகள்
எல்லையில் தாக்குதல் வேண்டாம் | இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா வேண்டுகோள்எல்லையில் தாக்குதல் வேண்டாம் | இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா வேண்டுகோள்
by சுகிby சுகி 0 minutes readகாஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாகிஸ்தான் கடந்த 1–ந் தேதி முதல், போர் நிறுத்த ஒப்பந்தம் மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி தந்து …
-
செய்திகள்
அமெரிக்காவின் வெளியுறவு துறை அதிகாரி தேவயானி மீது நடவடிக்கைஅமெரிக்காவின் வெளியுறவு துறை அதிகாரி தேவயானி மீது நடவடிக்கை
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் தூதரக அதிகாரியாக பணியாற்றியபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து சமீபத்தில் தேவயானி கோப்கடே டிவியில் பேட்டி அளித்தார். இந்திய வெளியுறவு துறையின் அனுமதி இல்லாமல் பேட்டி அளித்தது குறித்து …
-
ஸ்பைகி ஹேர் ஸ்டைலுடன் கலக்குகிறார் ரஜினி.ரஜினி நடிக்கும் ‘லிங்கா‘ படத்தின் வசனம் மற்றும் ஸ்டன்ட் காட்சிகள் முடிவடைந்து விட்டது. 2 பாடல்காட்சிகள் மட்டும் படமாக்க வேண்டி உள்ளது. இதற்காக இம்மாத …
-
மகளிர்
அன்னைக்குப் பார்த்த மாதிரியே நதியா இன்னைக்கும் இருக்காங்க நீங்களும் அப்படி இருக்க வேண்டுமா?அன்னைக்குப் பார்த்த மாதிரியே நதியா இன்னைக்கும் இருக்காங்க நீங்களும் அப்படி இருக்க வேண்டுமா?
by சுகிby சுகி 3 minutes readயாராவது உங்களை ‘அங்கிள்’ என்றோ ‘ஆன்ட்டி’ என்றோ கூப்பிட்டால், நீங்கள் வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஆனாலும் வயதாவதை ஒப்புக்கொள்ளாமல் மனசு மல்லுக்கட்டும். ”சான்ஸே இல்லை, அன்னைக்குப் …
-
செய்திகள்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது பிரிட்டிஷ்பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது பிரிட்டிஷ்
by சுகிby சுகி 1 minutes readபாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றம் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது. பாலஸ்தீனப் பிரச்னைக்கு முடிவு கட்டும் “தனி நாடு தீர்வை’ வலியுறுத்தி, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரிட்டன் …
-
செய்திகள்
இலங்கை அதிர்ச்சி- மீன்களையும், மீன் பொருட்களையும் இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை இலங்கை அதிர்ச்சி- மீன்களையும், மீன் பொருட்களையும் இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை
by சுகிby சுகி 1 minutes readபலமுறை எச்சரித்தும், சர்வதேச விதிமுறைகளை மீறி, தொடர்ந்து சட்டவிரோதமாக இலங்கை மீன்பிடித்து வருவதால், அடுத்த மூன்று மாதங்களுக்கு அந்நாட்டில் இருந்து மீன் பொருட்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை …
-
சினிமா
நடிகர் விவேக் பங்கேற்பு | அமெரிக்க தமிழ் மைய விழாநடிகர் விவேக் பங்கேற்பு | அமெரிக்க தமிழ் மைய விழா
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவின் கனக்டிகட் மாகாணத்தில் நடக்கும் அமெரிக்க தமிழ் மையத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அமெரிக்க தமிழ் மையத்தின் முதலாம் ஆண்டு விழா கடந்த ஆண்டு …
-
செய்திகள்
அதிபர் ஆட்சி முறை ரத்து | ஈழக் கோரிக்கையை கை விடும் பட்சத்தில் அதிபர் ஆட்சி முறை ரத்து | ஈழக் கோரிக்கையை கை விடும் பட்சத்தில்
by சுகிby சுகி 1 minutes readதமிழ் ஈழக் கோரிக்கையை கைவிட்டால் அதிகாரங்கள் அனைத்தும் அதிபரிடம் குவிந்திருக்கும் வகையிலான தற்போதைய ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கூறினார். இலங்கையில் …
-
செய்திகள்
உலகின் சிறந்த “பிராண்டுகள்’ பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் முதலிடம்உலகின் சிறந்த “பிராண்டுகள்’ பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் முதலிடம்
by சுகிby சுகி 1 minutes readஉலகின் 100 சிறந்த “பிராண்டுகள்’ பட்டியலில் ஐஃபோன் உள்ளிட்ட சாதனங்களைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்திய நிறுவனமான டாடா, பிரிட்டனில் தயாரிக்கும் லாண்ட் ரோவர் கார் 91-ஆவது …