ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக போரிடும் ஐஎஸ் அமைப்பில் 31,500 தீவிரவாதிகள் உள்ளதாக அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பு தெரிவித்தது. இந்த தீவிரவாத அமைப்புக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் …
சுகி
-
-
மகளிர்
பிரசவத்திற்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்பிரசவத்திற்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்
by சுகிby சுகி 1 minutes readகுழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிக மிக முக்கியம். தாய் பாலை மட்டுமே உணவாக அருந்தும் குழந்தைக்கு அந்த பாலை தூய்மையாக கொடுக்க வேண்டும். பல நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாக …
-
சினிமா
த்ரிஷா நடித்த ‘பவர்’ கன்னடப் படம் 50 கோடி வசூல் ஆகும் என எதிர்பார்ப்பு த்ரிஷா நடித்த ‘பவர்’ கன்னடப் படம் 50 கோடி வசூல் ஆகும் என எதிர்பார்ப்பு
by சுகிby சுகி 1 minutes readகன்னடத் திரையுலகின் 80 வருட கால சாதனையை த்ரிஷா அறிமுகமாகியுள்ள கன்னடப் படமான ‘பவர்’ முறியடிக்கும் என சான்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான இந்தப் …
-
செய்திகள்
இரட்டை`சூரிய புயல் பூமியை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதுஇரட்டை`சூரிய புயல் பூமியை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
by சுகிby சுகி 1 minutes readசூரியனின் வெளி வட்டத்தில் இருந்து வெளிப்படும் பெருமளவிலான காந்த ஆற்றல் `சூரிய புயல்’ என்றழைக்கப்படுகிறது. தற்போது இது இரட்டை சூரிய புயலாக உருவாகியுள்ளது. முதல் சூரிய புயல் கடந்த 8–ந்தேதி …
-
சினிமா
மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் மீனா!மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் மீனா!
by சுகிby சுகி 1 minutes readஅன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாகநடித்தவர் மீனா. அப்படத்தின் ரஜினி அங்கிள் என்று ரஜினியை அழைத்த மீனா, அதன்பிறகு சில ஆண்டுகளிலேயே வேகமாக வளர்ந்து அதே ரஜினிக்கு ஜோடியாகவும் …
-
செய்திகள்
ஐந்தரை மாதங்களுக்குப் பின் பூமிக்கு திரும்பிய வீரர்கள்ஐந்தரை மாதங்களுக்குப் பின் பூமிக்கு திரும்பிய வீரர்கள்
by சுகிby சுகி 0 minutes readவிண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் (ஐ.எஸ்.எஸ்.) ஐந்தரை மாதங்களாக தங்கியிருந்த அமெரிக்கர் மற்றும் இரு ரஷ்ய விண்வெளி வீரர்கள் நேற்று பத்திரமாக தரையிறங்கினர். அமெரிக்காவின் விண்வெளி …
-
மாயா ஏஞ்சலோ (1928 – 2014) 1928 ஆம் ஆண்டு கறுப்பின அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்த மாயா ஏஞ்சலோ (மாகிரட் ஆன் ஜான்சன்), வட கரோலினாவிலுள்ள தனது வீட்டில் இருதய …
-
உலக வரலாற்றில் பதிந்த இந்த நாள் – பல கோடி மக்களின் இதயம் உடைந்த நாள் பதின்மூன்று வருடமாய் பிரிந்த உயிர்களுக்காய் தேசமே வணங்குகிறது ஒரு நிமிடம் தலை சாய்த்து!
-
செய்திகள்
டிவிட்டர் ஊழியர்களை கொல்வோம் ஐஎஸ் மிரட்டல் டிவிட்டர் ஊழியர்களை கொல்வோம் ஐஎஸ் மிரட்டல்
by சுகிby சுகி 0 minutes readஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளின் டிவிட்டர் பக்கங்களை முடக்கிய டிவிட்டர் ஊழியர்களை கொல்வோம் என்று பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். எங்கள் டிவிட்டர் பக்கங்களை முடக்கிய ஊழியர்களை …
-
செய்திகள்
அதிகரித்துவந்த ஓசோன் துவாரத்தின் விரிவாக்கம் தடை- ஐ.நா. விஞ்ஞானிகள்.அதிகரித்துவந்த ஓசோன் துவாரத்தின் விரிவாக்கம் தடை- ஐ.நா. விஞ்ஞானிகள்.
by சுகிby சுகி 1 minutes readபுற்றுநோயை உருவாக்கக்கூடிய சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்கள் பூமியைத் தாக்கா வண்ணம் அதன் மேற்புறத்தில் காணப்படும் ஒசோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையானது மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அச்சம் …