கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை பிடித்துச் செல்கிறது. பின்னர் மீனவர்களை விடுதலை செய்யும் இலங்கை அரசு அவர்களது …
சுகி
-
-
சினிமா
“ஐ” பட விழாவில் ஆர்னால்ட்டுடன் மேடையேறப் போகும் நடிகர்கள்! “ஐ” பட விழாவில் ஆர்னால்ட்டுடன் மேடையேறப் போகும் நடிகர்கள்!
by சுகிby சுகி 1 minutes read“ஐ” பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று பல முக்கியப் பிரமுகர்களும் தயாரிப்பு நிறுவனத்தை அணுகி வருகிறார்களாம். …
-
செய்திகள்
‘ஆர்டர்’ செய்த உணவில் விலை உயர்ந்த முத்துகள்‘ஆர்டர்’ செய்த உணவில் விலை உயர்ந்த முத்துகள்
by சுகிby சுகி 0 minutes readஉணவருந்த சென்ற தொழிலதிபருக்கு, ‘ஆர்டர்’ செய்த உணவில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்துகள் கிடைத்துள்ளன. இத்தாலியை சேர்ந்தவர் கியூசெப் டி பிவாங்கோ. தொழிலதிபரான இவர் தன் காதலியுடன் …
-
ஆய்வுக் கட்டுரை
தமிழரசுக் கட்சியின் மாநாடும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் | செல்வரட்னம் சிறிதரன்தமிழரசுக் கட்சியின் மாநாடும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் | செல்வரட்னம் சிறிதரன்
by சுகிby சுகி 6 minutes readமனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும். மீள்குடியேற்ற நடவபடிக்கைகள் பயனுள்ளதாக மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இனவிகிதாசாரத்தை மாற்றியமைப்பதற்கான அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும். …
-
இலக்கியச் சாரல்
இணைய சஞ்சிகை | காற்றுவெளி | புரட்டாதி இதழ்இணைய சஞ்சிகை | காற்றுவெளி | புரட்டாதி இதழ்
by சுகிby சுகி 0 minutes readலண்டனை தளமாகக் கொண்டு வெளிவரும் காற்றுவெளி இணைய சஞ்சிகையின் புரட்டாதி மாத இதழ் வெளிவந்துள்ளது. http://kaatruveli-ithazh.blogspot.com
-
செய்திகள்
திடுக்கிடும் தகவல் கமிலா பார்க்கருக்கு டயானா கொலை மிரட்டல் திடுக்கிடும் தகவல் கமிலா பார்க்கருக்கு டயானா கொலை மிரட்டல்
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி. இவர் வரும் 15-ந் தேதி தனது 30-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது சுயசரிதையை பத்திரிகையாளரும், இங்கிலாந்து …
-
மகளிர்
தடகள போட்டியில் 7 மாத கர்ப்பத்துடன் ஓடிய அசூர பெண்தடகள போட்டியில் 7 மாத கர்ப்பத்துடன் ஓடிய அசூர பெண்
by சுகிby சுகி 1 minutes readஃப்ளையிங் ஃப்ளவர்(பறக்கும் பூ) என்று சொன்னால் தடகள விளையாட்டுகளில் தெரியாதவர் இருக்க முடியாது. அமெரிக்காவைச் சேர்ந்த இவர், டெய்சி பூவைச் சூடிக்கொண்டு அசூர வேகத்தில் ஓடியதால் அலிசியாவுக்கு இந்தப் பெயர் …
-
சினிமா
சூப்பர் ஸ்டார் ஆசையில் நடிகர் இமான் அண்ணாச்சி..!சூப்பர் ஸ்டார் ஆசையில் நடிகர் இமான் அண்ணாச்சி..!
by சுகிby சுகி 0 minutes readசின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு புரோமஷன் ஆனவர்களில் இமான் அண்ணாச்சியும் ஒருவர். தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் அப்படியே கிடைக்கும் படங்களில் சிறு, சிறு, வேடங்களில் தலை …
-
செய்திகள்
650 உக்ரைன் கைதிகள் கிளர்ச்சியாளர்களால் விடுவிப்பு650 உக்ரைன் கைதிகள் கிளர்ச்சியாளர்களால் விடுவிப்பு
by சுகிby சுகி 0 minutes readஉக்ரைனில் தங்களது பிடியிலிருந்த 650 பேரை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளதாக அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. உக்ரைனில், முக்கியத்துவம் வாய்ந்த மாரியுபோல் நகருக்கு, அந்நாட்டு அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ திங்கள்கிழமை வந்திருந்தார். …
-
செய்திகள்
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 60 பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில்இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 60 பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில்
by சுகிby சுகி 1 minutes readஇராக்கில் தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்த கடுமையாகப் போராடிவரும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் உள்ள ஷரியா காவல் பிரிவில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 60 பெண்கள் பணியாற்றிவருவதான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. …