காயங்களின் வலிஉடல் வழி சென்றுவிழி நீர் சுரக்கும்..பிரிவின் வலிஉள்ளம் தோன்றிவிழி நீர் சுரக்கும்..காயங்கள் தரும் வலியதுகாயங்கள் ஆறும் வரை..பிரிவுகள் தரும் வலியதுநினைவுகள் மறையும் வரை..சில காயங்கள் தரும்வடுவதென்றும் மறையா..சில பிரிவுகள் …
சுகி
-
-
தேவையான பொருட்கள் : பொன்னாங்கண்ணி கீரை-1 கட்டுதக்காளி-2பாசி பருப்பு-1 1/2 வீசம்படி தாளிக்க :எண்ணெய் -தேவையான அளவுகடுகுஉளுந்தம் பருப்புசீரகம்வெங்காயம்-1 பொடி வகைகள் :சீரக பொடி -2 தேக்கரண்டிமிளகாய் பொடி -2தேக்கரண்டிமஞ்சள் …
-
இந்தியாஇலங்கைஉலகம்மகளிர்
Covid-19 தொற்று உள்ளவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் | WHO
by சுகிby சுகி 1 minutes readஉங்கள் தாய்ப்பால் SARS-CoV-2 ஐ விட சக்தி வாய்ந்தது. எனவே, உங்கள் பிள்ளைக்கு நிதானமாக தாய்ப்பால் கொடுங்கள் என WHO அறிவுரை..! தீவிரமாக பரவிவரும் COVID-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு …
-
சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட டாப் ஸ்டார்களின் திரைஉலக …
-
இந்தியாஇலங்கைஉலகம்சினிமாபுகைப்படத் தொகுப்பு
சிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு
by சுகிby சுகி 0 minutes read -
இந்தியாஇலக்கியம்இலங்கைஉலகம்கவிதைகள்
தேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா
by சுகிby சுகி 0 minutes readவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக் கண்டுவெவ்வேறு வினாக்களோடுமனசுக்குள்ளே தர்க்கம் இது வெள்ளாடு திண்ணாத முல்லைஉனக்காகவே மலர்ந்துவளர்ந்திருக்கும் பிள்ளை இவள் எத்தனையோ ஆடவர் கண்கள் தீண்டிய …
-
-
பலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’ என்றால் “அறை (slap)” என்று பொருள். …
-
இந்தியாஇலங்கைஉலகம்கவர் ஸ்டோரிசினிமாநடிகைகள்
தமிழ் சினிமா பறிகொடுத்த தேவதை | ஸ்ரீதேவி
by சுகிby சுகி 3 minutes readதமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தெலுங்கு சினிமாவில் கோலோச்சி, இந்தி சினிமாவின் ராணியாக உயர்ந்த ஸ்ரீ தேவி, இப்போதும் தமிழ் ரசிக நெஞ்சங்களை ஆட்கொண்டிருக்கிறார். ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக 1969ல் …
-
இந்தியாஇலங்கைஉலகம்மருத்துவம்
பால் குடிக்கும் முன் இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்!
by சுகிby சுகி 1 minutes readநீங்கள் தினமும் பால் குடிப்பவராயின் நன்மைகள் அனைத்தையும் எளிதில் பெற்று விடலாம். ஆனால் பால் குடிக்கும் முன், ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும். சில உணவுகளை பால் …