Thursday, May 19, 2022

இதையும் படிங்க

வீட்டிலேயே சிக்கன் கபாப் செய்யலாம் வாங்க…

சிக்கன் கபாப் என்றால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும். கடையில் வாங்கி சாப்பிட்ட சிக்கன் கபாபை வீட்டிலேயே செய்வது எப்படி...

10 நிமிடத்தில் செய்யலாம் சோயா 65

100 கிராம் சோயாவில் 52 கிராம் அளவிற்கு புரோட்டீன் இருக்கிறது. 13 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. சோயாவில்அதிக அளவு புரோட்டீன் இருப்பதால் சைவம்...

கடலைப்பருப்பு தனியா துவையல்

இட்லி, தோசை, சாதத்துடன்.. சேர்த்து சாப்பிட இந்த கடலைப்பருப்பு தனியா துவையல் அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

புரதச்சத்து நிறைந்த வரகு அரிசி கேரட் சாதம்

வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினமும் அல்லது இரு நாளைக்கு ஒரு முறையாவது சாப்பிடும் நபர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக குறைந்து...

ஜம்மு காஷ்மீர் ஸ்பெஷல் பாப்ரி பியோல்

புத்துணர்ச்சியூட்டும் சுவைக்கு பெயர் பெற்ற இந்த பாப்ரி பியோல் பானமானது பால், தண்ணீர், துளசி விதைகள், தேங்காய் போன்ற பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

கருப்பட்டி சேர்த்த கவுனி அரிசி அல்வா

அரிசி வகைகளிலேயே மிகவும் சத்துள்ளது கருப்பு கவுனி அரிசியாகும். இன்று கருப்பட்டி சேர்த்து கவுனி அரிசியில் சூப்பரான அல்வா செய்வது எப்படி என்று...

ஆசிரியர்

வாழைப்பூ மசியல் | செய்முறை

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ – 1 (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
மோர் – 1/4 கப்
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
பூண்டு – 6 பற்கள்
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2-3 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு…

முந்திரி – 10-15
வேர்க்கடலை – 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1/2 இன்ச்
கிராம்பு – 2
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவை மோரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, பின் ஊற வைத்துள்ள வாழைப்பூவை வடிகட்டி, வாணலியில் போட்டு வதக்க வேண்டும்.

பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, வாழைப்பூவை மென்மையாக வேக வைக்க வேண்டும்.

நீரானது முற்றிலும் வற்றி வாழைப்பூ நன்கு வெந்ததும், அதில் பொடி செய்து வைத்துள்ளதை சேர்த்து 2 நிமிடம் கிளறி, இறுதியில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், வாழைப்பூ பொடிமாஸ் ரெடி!!!

நன்றி : tamilfoods.com

இதையும் படிங்க

மாம்பழத்தில் தித்திப்பான கேசரி செய்யலாம் வாங்க…

மாம்பழத்தைப் பயன்படுத்தி ஸ்மூத்தி, மில்க் ஷேக், அல்வா, ஐஸ்கிரீம், பர்பி என பலவகையான உணவுகள் தயாரிக்க முடியும். அந்த வரிசையில், இன்று சுவையான...

இன்று தர்பூசணியில் பாயாசம் செய்யலாம் வாங்க…

கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணியில் பல்வேறு சூப்பரான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான ஸ்நாக்ஸ் எக் டெவில்

காரசாரமாக சமைக்கப்படும் உணவுப் பொருளை ஆங்கிலத்தில் ‘டெவில் ரெசிபி’ என்று அழைப்பார்கள். இந்திய சுவையில் தயாரிக்கப்படும் ‘எக் டெவில்’ ரெசிபியின் செய்முறையை இங்கு...

சிக்கன் ஊறுகாய்

தேவையான பொருட்கள் எலும்புகள் இல்லாத சிக்கன் – 1 கிலோ மிளகாய் தூள் – 8 மேசைக்கரண்டி

சுலபமான முறையில் வீட்டிலேயே பாதாம் பால் செய்யலாம் வாங்க…

பால் புரதம், சோயா புரதம் செரிமானத்தில் கோளாறு உள்ளவர்களுக்கு பாதாம் பால் குடிப்பதால் பாலின் மூலம் கிடைக்கும் தேவையான சத்துக்கள் கிடைத்து விடுகிறது.

மீல்மேக்கரில் பிரியாணி செய்யலாம் வாங்க…

மீல்மேக்கரில் பல்வேறு வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மீல்மேக்கரில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தொடர்புச் செய்திகள்

உருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை

உருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...

முக்கியமில்லாத விஷயம் ;அதை பற்றி யோசிப்பதில்லை – ஸ்ருதிஹாசன்

பிரபல நடிகையாக இருக்கும் சுருதி ஹாசன் கொரோனா ஊரடங்கு நேரத்தை வீட்டு வேலை, சமையல், இசை என்று வீணாக்காமல் கழிக்கிறேன். கதை, கவிதையும் எழுதுகிறேன். எனக்கு கனவு பாத்திரம் எதுவும் இல்லை. ஆனாலும்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இன்டர்வியூ | ஒரு பக்க கதை | அ.வேளாங்கண்ணி

“எதுக்குடா இவ்ளோ பயம்..? தைரியமா இரு.. பயந்தாலும் வெளிய காட்டிக்காத” “இல்லடா முதல் இன்டர்வியூ… நினைச்சாலே கை, காலெல்லாம்...

டாக்டர் டி.எம். சௌந்தரராஜனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள்

‘டி.எம்.எஸ்’ என்றும், ‘டி. எம் சௌந்தரராஜன்’ என்று அழைக்கப்படும், ‘டி.எம்.எஸ்’ அவர்கள், 1946லிருந்து 2007 ஆம் ஆண்டு வரை, தமிழ்த் திரையுலகில் ஆறு...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

உங்களுக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள் தனம் | டி.இமானின் முன்னாள் மனைவி காட்டம்

உங்கள் வாழ்க்கையில் 12 வருடம் இருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக மாற்ற முடியும் என்றால், உங்களை போன்ற ஒருவருக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள்தனம்.

முடிந்தது ஆதி-நிக்கி கல்ராணி திருமணம்- வெளிவந்த அழகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர்ந்தாலே அது ரசிகர்களிடம் ஸ்பெஷலாக பார்க்கப்படும். அப்படி அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா என ஜோடி பிரபலங்கள் உள்ளார்கள்.

ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு இயல் விருது

தமிழிலக்கிய ஆய்வாளரும், பண்பாட்டு ஆய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம், பண்பாட்டுத் தளங்களில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும்...

20 வயதின் கீழ் ஏ பிரிவு கூடைப்பந்தாட்டம் : புனித பேதுருவானர் கல்லூரிக்கு 3ஆம் இடம்

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஏ பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பம்பலப்பிட்டி, புனித பேதுருவானவர் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்றது.

மாற்றத்தை ஏற்படுத்துமா ‘டேக் டைவர்ஷன்’ ?

‘கேஜிஎஃப்’ படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டேக் டைவர்ஷன்’ திரைப்படம், ‘அனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக’ அப்பட இயக்குநர் ஷிவானி...

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட்டில் தடுமாறும் இலங்கை | இறுதிநாளான இன்று இரு அணிகளுக்கும் முக்கியமான நாள்

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் சட்டாக்ரோம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.

துயர் பகிர்வு