உடலின்பல்வேறுசெயல்பாடுகளுக்குமிகவும்முக்கியமானஒருஉறுப்புதான்கல்லீரல். கல்லீரல்தான்உடலில்உள்ளநச்சுக்களைபிரித்துஉடலில்இருந்து வெளியேற்றும். கல்லீரலானது சரியாக செயல்படாமல், டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேறாமல் இருந்தால், பின் அதனால் மிகவும் மோசமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே கல்லீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், கல்லீரலில் …
சுகி
-
-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையரங்குகளும் மூடப்பட்டிருந்தன. அந்த வகையில் தற்போது துபாயில் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டதாகவும் அங்குள்ள திரையரங்குகளில் தமிழ் தெலுங்கு இந்தி உள்பட …
-
ஐந்து நிமிட மழையில் நான் பயணிக்கும் இரயில் நனையவில்லை பூமியின் மேற்பகுதி நனையவில்லை ஜன்னலுக்கு வெளியே கை நீட்டும் குழந்தையின் கை விரல்களும் நனையவில்லை என் மனசு மட்டும் முழுதாய் …
-
கவிதையில் அடக்கமுடியா கவிதை நீ நிறங்களில் நிறையா நிறம் உனது குணங்களில் நீ மட்டும் வேறுபட்டவள் சிறுகுறை சொல்ல தெரியாத சிறுமியே வயதானாலும் நட்பில் நாம் பால்யத்திலே வாழ்கிறோம் காமமில்லா …
-
தாளிக்க தேவையானவை: எண்ணெய் -தேவைகேற்ப சோம்பு பட்டை கல்பாசி தேவையான பொருட்கள்: பீட்ரூட் -1/2 கிலோ பெரிய வெங்காயம்-2 தக்காளி-2 இஞ்சி பூண்டு விழுது-3 தேக்கரண்டி தேவையான …
-
மகளிர்
கொரோனா குறித்து கர்ப்பிணி பெண்கள் பயம் கொள்ள வேண்டியது அவசியம் தானா?
by சுகிby சுகி 3 minutes readகர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் கூடுதல் பொறுப்பை அளிக்கக்கூடிய ஒரு விஷயம். இதுவரை தன்னை மட்டுமே பார்த்து வந்து ஒருவருக்கு, தனது குழந்தை என வரும் போது கூடுதல் …
-
கொஞ்சம் வலி கொஞ்சம் சுகம் இரண்டும் கொண்டு வாழ்கின்றேன். சொல்ல முடியாத ஏக்கங்களை தாங்கிக்கொண்டு தவிக்கின்றேன். இன்பம் துன்பம் கலந்த வேளை இணைந்து பேசி சிரித்தவனே ! இதயம் இன்று …
-
என்னையும் உன்னையும் நெருங்க விடாமல் தடை வரும்போது நம்அன்பு தவிக்கலாம்! ஆயிரம் இன்னல்கள் களம் புகலாம்! இன்பம் விடுமுறையில் செல்லலாம் ஈதலுக்கு வழியில்லாமல் போகலாம் உண்மையான துடிப்பு உறைந்து …
-
தேவையான பொருள்கள்: காலி பிளவர் -1 தேங்காய் -12முடி சர்க்கரை -1 ஸ்பூன் நெய் -5 ஸ்பூன் இஞசி -1சிறியதுண்டு கடுகு -1 ஸ்பூன் பச்சைமிளகாய் -3 …
-
உலகிலேயே மிகப் பழமையான மற்றும் புகழ்மிக்க கோபுரங்களில் லண்டன் கோபுரமும் (The Tower Of London) ஒன்று. 900 ஆண்டுகள் பழமையான இக்கோபுரம் லண்டனின் புகழ்பெற்ற நதியான தேம்ஸ் நதிக்கு …