Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் பீட்ரூட் குழம்பு | செய்முறை

பீட்ரூட் குழம்பு | செய்முறை

1 minutes read

தாளிக்க தேவையானவை:

எண்ணெய் -தேவைகேற்ப

சோம்பு

பட்டை

கல்பாசி

 

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் -1/2 கிலோ

பெரிய வெங்காயம்-2

தக்காளி-2

இஞ்சி பூண்டு விழுது-3 தேக்கரண்டி

 

தேவையான பொடி வகைகள்:

மிளகாய் பொடி -1 ஸ்பூன்

சாம்பார் பொடி -3/4 ஸ்பூன்

மஞ்சள் தூள்-சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

 

அரைக்க :

தேங்காய் -1/2 மூடி

சோம்பு-சிறிதளவு

கசகசா-சிறிதளவு

 

செய்முறை :

வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள  பொருட்களை போட்டு தாளித்து

வெங்காயம்,தக்காளி ,இஞ்சி,பூண்டு விழுது மற்றும் பீட்ரூட் போட்டு வதக்கி பொடி வகைகளையும் போட்டு  தண்ணீர் தேவையான அளவு ஊற்றி  கொதிக்கவிட்டு கடைசியாக அரைத்த விழுதை போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.

 

 

நன்றி : சமையல் புலி

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More