புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் மழையா இது மழையா! | கவிதை

மழையா இது மழையா! | கவிதை

0 minutes read

ஐந்து நிமிட மழையில்
நான் பயணிக்கும் இரயில் நனையவில்லை
பூமியின் மேற்பகுதி நனையவில்லை
ஜன்னலுக்கு வெளியே கை நீட்டும்
குழந்தையின் கை விரல்களும் நனையவில்லை

என் மனசு மட்டும்
முழுதாய் நனைந்து
குளிரில் நடுங்கிக் கொண்டே இருக்குகிறது

 

நன்றி : மழை பயணம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.