ஆத்த மூடி அணையை மூடி குளத்தை மூடி ஏரியை மூடி இதையெல்லாம் வெட்டி மூடிவிட்டு ஏன் மழை வரலன்னு மல்லாக்க படுத்து யோசிக்கிறான் முட்டாப்பய மனிதன்! நன்றி : mazhaipayanam.wordpress.com
சுகி
-
-
-
‘‘சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். பிரசவிக்க எதிர்பார்த்திருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தைப்பிறப்பு ஓர் மறக்க …
-
அ ழிவை ஏற்படுத்தாமல் ….. அன்பை பெருக்கிட..வருக வருக ….!!! ஆ க்ரோயத்தை காட்டாமல் ….. ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ….!!! இ ழப்புகளை ஏற்படுத்தாமல் …. இன்பத்தை …
-
அமெரிக்காஆசியாஇந்தியாஇலங்கைஇலண்டன்ஐரோப்பாகனடாசெய்திகள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! | 2020
by சுகிby சுகி 0 minutes readபிறந்திருக்கும் இப் புதிய ஆண்டிலே எல்லோர் இல்லங்களில் இன்பமும் இதயங்களில் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வணக்கம் லண்டன் சார்பில் எங்கள் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்!
-
விபரணக் கட்டுரை
சுனாமி, பூகம்பங்களை துல்லியமாக அறியலாம் | அமெரிக்க விஞ்ஞானிகள் கருவி கண்டுபிடிப்பு!
by சுகிby சுகி 1 minutes readநிலம் மற்றும் கடலுக்கு அடியில் ஏற்படும் சிறிய அதிர்வுகளைக்கூட துல்லியமாக கண்டறியும் வகையில் உயர்தர கருவியைஅமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நில அதிர்வை துல்லியமாக கண்டுபிடிக்கும் கருவி தயாரிக்கும் பணியில் …
-
நான் உன்னை ஆயிரம் முறை பார்த்திருந்தாலும் நீ என்னைப் பார்த்த அந்த நொடியில் தான் விதையாய் விழுந்தது என் காதல்….! நன்றி : tamilsongslyricss.blogspot.com
-
இந்தியாஇலக்கியம்இலங்கைகனடாசிறுகதைகள்
சண்டிலிப்பாய் சண்முகம் | சிறுகதை | பொன் குலேந்திரன்
by சுகிby சுகி 4 minutes readஇலச்சை கெட்ட மரம் என்றழைக்கப்படும் சண்டிக் கீரை மரம், பெரிய இலைகளைக் கொண்ட ஒரு அரிய வகை மரமாகும். இதன் மருத்துவ பயங்களுக்காகவும், அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. அதிக உயரமாக வளராமல் …
-
சில நிமிட நேர்காணல்
“நான் நடித்த இரட்டை வேடப்படங்களில் எனக்குப் பிடித்த காட்சி’’- எம்.ஜி.ஆர் கேள்விக்கு பதில்கள்
by சுகிby சுகி 1 minutes readவாசகர்களின் கேள்விகள் – எம்.ஜி.ஆர் பதில்கள் கேள்வி : ஒரு மொழியைக் கட்டாயப்படுத்தினால் குழப்பம் நேரிடும் என்கிறார் அறிஞர். தமிழ்நாட்டில் தமிழின் நிலையும் அப்படித்தானே? எம்.ஜி.ஆர் பதில் : பெற்ற தாயை அம்மா …
-
இன்னலின் இடுக்கில் ஒடுங்கி விடாதே… இடையூறு கண்டு பயந்து விடாதே… துன்பத்தைக் கண்டு துவண்டு விடாதே… தீயவை கண்டு ஒதுங்கி விடாதே… தடைகளை தகத்தெறி தானாக மார்க்கமுண்டாகும்.. ஒன்றின் அந்தமே… …