செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் குணா கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா (படங்கள் இணைப்பு)குணா கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா (படங்கள் இணைப்பு)

குணா கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா (படங்கள் இணைப்பு)குணா கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா (படங்கள் இணைப்பு)

0 minutes read

 

திருமலையில் அமைத்துள்ள குணா கல்வி நிலையத்தின் 2014 ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழாவும் ஆசிரியர் தின விழாவும் நடைபெருள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மலைமுரசு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீ ஞானேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்.

கல்வி நிலைய மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் பரிசில்கள்  பெறும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

 

dvd dfbf dfbzf dfbdfb vsv

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.