Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ரசிகர்களை புலம்ப வைத்த அஜித்தின் மகள்!

ரசிகர்களை புலம்ப வைத்த அஜித்தின் மகள்!

1 minutes read
அஜித்தின் மகள் என்றால் அனைவரது ஞாபகத்திற்கும் வருபவர் அனிகா.
தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘என்னை அறிந்தால்” படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர்.
இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.
குழந்தையாக இருந்த இவர் தற்போழுது வளர்ந்து நம்ம அஜித் மகள் அனிகாவா இது என வியக்கும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்ககளை சமூகவலைத்தளங்கில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்பொழுது கடற்கரையில் கூலாக போஸ் கொடுத்துள்ளார்.
இப்புகைப்பாடத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் இப்படியெல்லாம் செய்யாதீங்க என்று புலம்புகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More