0
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியானா நடிகை சினேகா மற்றும் பிரசன்னா அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது இந்த ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
பெண் குழந்தை பிறந்துள்ளதாக பிரசன்னா ட்விட்டரில் அறிவித்துள்ளார். “தை மகள் வந்தாள் ” என அவர் பதிவிட்டுள்ளார்.
அவர்களுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.