Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சினிமாவில் நடிக்கவிருக்கும் விஜயின் மகன்……

சினிமாவில் நடிக்கவிருக்கும் விஜயின் மகன்……

1 minutes read

தமிழ் சினிமாவில்  வயதாக வயதாக இன்னும் இளமையாகவே காணப்படுபவர் இளைய தளபதி விஜய்.

இவரது மகன் சஞ்சய் இப்போது சினிமாவில் ஜொலிக்க இருக்கிறாராம்.

மதுரையில் உள்ள விஜய் நற்பணி மன்றத்தில் தலைவர் மகேஷ் வீட்டிற்கு அண்மையில் விஜயின் அம்மா-அப்பா சென்றிருந்தனர்.

அவரது குடும்பத்தினருக்காக அவர்களே சமைத்து கொடுத்தனர், அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஒரு பேட்டியில் மகேஷ் பேசும்போது, விஜய்யின் மகன் சஞ்சய் இந்த வருட இறுதியில் கனடாவில் தனது படிப்பை முடிக்கிறார்.

அடுத்த வருடமே சினிமாவில் அவர் மாஸ் என்ட்ரீ கொடுக்க வாய்ப்பு உள்ளது என அவர் உறுதியாக கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More