Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பிக் பாஸ் புகழ் முகேன் ராவின் வீட்டில் நடந்த சோகம் .

பிக் பாஸ் புகழ் முகேன் ராவின் வீட்டில் நடந்த சோகம் .

0 minutes read

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் முகேன்.இவரின் சிறு வயதிலேயே இவரது தாய் மற்றும் தந்தை பிறிந்து வாழ்ந்ததாக கூறினார்.

மேலும் வீட்டிற்குள் இருக்கும் போழுது இவரது தந்தை வீடியோ மூலமாக முகன் அவர்களிடம் பேசியதை நாம் பார்த்தோம்.

இந்நிலையில் நேற்று மாலை 52 வயதான இவரின் தந்தை பிராகேஷ் ராவ் தீடிரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் இளந்துளார் பிராகேஷ்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More