Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அஜ்மானில் நடந்த ஓட்டப் போட்டி.

அஜ்மானில் நடந்த ஓட்டப் போட்டி.

1 minutes read
அஜ்மானில் நடந்த 2.5 கிலோ மீட்டர் தூர ஓட்டப் போட்டியில் நாகர்கோவிலைச் சேர்ந்த செய்யது அலி முதல் இடத்தை பெற்றார். இந்த போட்டி 2.5 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் பத்து
கிலோ மீட்டர் ஆகிய தூரங்களுக்கு நடந்தது.
இந்த போட்டிகளில் மொத்தம் 700-க்கும் அதிகமானோர் பங்கெற்றனர். இந்த போட்டியில் தமிழக வீரர் முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More