Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தனுஷின் இடத்தை பிடித்த மகேஷ் பாபு.

தனுஷின் இடத்தை பிடித்த மகேஷ் பாபு.

0 minutes read

தமிழ்த் திரையுலகில் சமூக வலைதளங்களில் அதிகம் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை கொண்ட நடிகர் என்ற பெருமை தனுஷுக்கு உண்டு. அவரை ட்விட்டர் தளத்தில் 8.9 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அவர்தான் தென்னிந்திய நடிகர்களில் அதிகம் பின்தொடர்பவர்களைக் கொண்டவர் என்ற சாதனையை வைத்திருந்தார்.

தற்போது மகேஷ் பாபு ட்விட்டர் தளத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 9 மில்லியனைத் தாண்டியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More