October 2, 2023 12:23 pm

இழுத்தடிக்கப்படும் சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

2020-ஆம் ஆண்டு திருவள்ளூர், நசரேத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சடலமாக சின்னத்திரை நடிகை சித்ரா மீட்கப்பட்டார்.

வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் ஹேம்நாத் அடுத்தடுத்து பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றார்.

திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் இந்த வழக்கை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்றும் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்