ஓவியாவின் காலை சுற்றிய பாம்பு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கானோர் மனதில் இடம்பிடித்தவர் ஓவியா. இவர் தனது சமூக வலைதளங்களில் அடிக்கடி ஒருசில கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்

இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை ஓவியா வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது காலில் பாம்பு ஒன்று தன்னைத்தானே முழுங்குவதை போன்ற ஒரு டாட்டூவை பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஓவியாவின் காலை பாம்பு சுற்றியது போன்று உள்ள இந்த டாட்டூ வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஆசிரியர்