Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் மட்டன் சால்னா | செய்முறை

மட்டன் சால்னா | செய்முறை

1 minutes read

தேவையான பொருட்கள்:

  • மட்டன் எலும்பு – 1 கப்
  • துவரம் பருப்பு – 1/2 கப்
  • கடலைபருப்பு – 1/2 கப்
  • நறுக்கிய வெங்காயம் – 1/4 கப்
  • தக்காளி – 1/2 கப்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
  • பிரிஞ்சி இலை – 1
  • பட்டை – 1
  • கிராம்பு – 1 – 2
  • வெங்காயம் – 1/2 கப்
  • தக்காளி – 1/4 கப்
  • கத்தரிக்காய் – 2
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • மிளகாய் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
  • மல்லி பொடி – 2 டேபிள்ஸ்பூன்
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு
  • எண்ணெய் – 1 – 2 டேபிள்ஸ்பூன்
  • உப்பு

செய்முறை:

  • துவரம் பருப்பு, கடலை பருப்பு, மட்டன் எலும்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பிரிஞ்சி இலையை (4 விசில்) வேக வைக்கவும்
  • எண்ணெயை காய வைத்து பட்டை, கிராம்பு, கறிவேப்பிலையை சேர்த்து வெங்காயம், தக்காளியை வதக்கவும்.
  • அதில் மிளகாய்தூள், மல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போனதும்  கத்தரிக்காயை சேர்த்து வேகவைக்கவும்.
  • பின்னர் வேகவைத்த பருப்பு, மட்டன் கலவை, உப்பு சேர்த்து 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.

நன்றி : சமையல் புலி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More