Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் உறைப்பு கச்சான்

உறைப்பு கச்சான்

1 minutes read

சுவைப்போம் மகிழ்வோம் பகுதி -6

கச்சான் அனைவருக்கும் பிடித்த உணவு ஆகும். இந்த கச்சானை நாம் அவித்தும் , வறுத்தும் , உணவுகளில் கலந்தும் உண்ணுவோம் அதை போலவே மிகவும் சத்து மிக்க உணவும் ஆகும். இப்போது கச்சானை வைத்து சுவையான உறைப்பு கச்சானை செய்வோம்.

தேவையான பொருட்கள்

உடைத்த கச்சான் -1 சுண்டு

தேங்காய் எண்ணை – தேவையான அளவு

மிளகாய் தூள் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

நன்றாக உடைத்து சுத்தம் செய்து கச்சானை வைத்து கொள்க. பின் அடுப்பில் சட்டியை வைத்து சட்டி சூடாகியதும் கச்சானை போட்டு குறைந்தளவு நெருப்பில் வைத்து 5 நிமிடம் வறுத்துக்கொள்க இப்போது சிறிது எண்ணை , உப்பு ,மிளகாய் தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மீண்டும் 5 நிமிடம் வறுத்து எடுக்க சுவையான உறைப்பு கச்சான் தயார்.

-N .Dilzka –

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More