October 2, 2023 9:15 am

தேங்காய் பிஸ்கட்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
தேங்காய்

தேங்காய் பிஸ்கட்

தேவையான பொருட்கள்

கோதுமை -250g

சீனி -100g

தேங்காய் -1

நெய் -250g

பால் -250g

ஏலக்காய்த்தூள் -சிறிதளவு

முந்திரி பருப்பு , பிளம்ஸ் -50g

செய்முறை 

பாலை நன்கு காய்ச்சவும் நன்கு கொதித்ததும் சீனி, நெய் விட்டு ஒருமுறை பொங்கியதும் இறக்கவும்.

தேங்காய்த்துருவி சிறிதளவு நெய் விட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும் கோதுமை மாவில் முந்திரிப்பருப்பு பிளம்ஸ் ,வறுத்த தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். அந்தக் கலவையில் காய்ச்சிய பால் சேர்த்து நன்கு பிசையவும்.

பிசைந்த மாவை அளவாக ,விரும்பிய வடிவில் வெட்டி வைக்கவும்.

அடுப்பில் சட்டியை வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் பிஸ்கட்டை போட்டு இருபுறமும் சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்