December 7, 2023 1:13 am

கிட்சன் டிப்ஸ்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கிட்சன் டிப்ஸ் : பச்சை மிளகாய்களை காம்பு நீக்கி விட்டு அழுத்தமான பிளாஸ்டிக் கவரில் போட்டு சிறிது துளையிட்டு பிரிட்ஜினுள்  வைத்து விட்டால் ஒரு மாதம் வரை அடி க்கும்.

அப்பளம்,பப்படம் போன்றவற்றின் மேலே சிரித்து மிளகாய் போட்டி மற்றும் பெருநாயத்தூளை தூவி வைத்து விட்டால் .எறும்புகளோ ,வேறு பூச்சிகளோ அண்டாமலிருக்கும்.

பன்னீர் நீண்ட நாட்கள் கெடாமலிருக்க வினிகர் தெளித்து. பொலித்தின் பையில்  போட்டு வைக்கவும்.

புளித்த மோரில் வெள்ளி பாத்திரங்களை அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல இருக்கும்.

மழை  நீரை சுத்தமாக சேகரித்து அதில் பருப்பு வகைகளை . வைத்தால் சுவையாகவும் நன்றாகவும் இருக்கும்.

வாழைக்காயை துணி பையில்  போட்டு வைத்திருந்தாள் ஒரு வாரம்  கெடாமல்  இருக்கும்

முந்திரி பருப்பை வேக வைக்கும் போது பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால் சாம்பார் இரவு வரி உசிப்பி போகாமல் இருப்பதுடன் உடம்புக்கும் நல்லது  குளிர்ச்சியும் கூட

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்