5 நிமிடத்தில் முகத்தை வெண்மையாக்க அழுக்கு , சூரிய கதிரால் வரும் சன்டன் கருமை எல்லாத்தையும் நீக்கு வீட்டில் செய்யக் கூடிய ஸ்க்ரப் வகை தான் நாம் பார்க்கபி போகின்றோம்.
முழு தக்காளியில் பாதியில் மஞ்சளை சேர்த்து அதை முகத்தில் தேய்த்துக் கொள்ளவும் மிச்ச பாதி தக்காளியை லெமன் சீனி சேர்த்து 5 நிமிடம் முகத்தில் தடவவும் ஒருவாரத்தில் இரண்டு முறை செய்யவும் வித்தியாசம் தெரியும்.