September 22, 2023 4:03 am

சரும வறட்சி நீங்கி இளமையாக காட்சியளிக்க வேண்டும்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

முதுமை தோற்றம் நீங்க சரும வறட்சி,சூரிய கதிர்களால் முகத்தில் ஏற்பட்டும் பாதிப்புகளுக்கும் விளக்கெண்ணெய் நிவாரணியாக செயல்படும். முகத்தில் விளக்கெண்ணெய் அழுத்தமாக தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் போதும்.

சரும சுருக்கங்கள் நீங்க இளம் வயதிலேயே முதுமையான தோற்றம் காணப்படின் விளக்கெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து வர நல்ல தீர்வு  கிடைக்கும்.திராட்சைசாறுடன் அரிசி மாவை கலந்து முகத்துக்கு பூசி வர கரும்புள்ளி நீங்கி முகம் பளிச்சென்று ஆகும்.

அவகாடோ பழத்துடன் சிறிது வெண்ணெய் தேன் கலந்து முகத்தில் முதுமை தோற்றம் மறைந்து சுருக்கம் நீங்கி வரட்சி அற்ற முகத் தோற்றம் கிடைக்கும்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்