December 6, 2023 1:12 pm

முகம் அழகாக ஜொலிக்க இதை செய்யுங்கள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தேங்காய் பாலை முகம் கை  ,கால் கழுத்து பகுதிகளில் பூசி 20 நிமிடங்களுக்கு பிறகு குளித்து வர சரும வரட்சி நீங்கும் மேலும் முகம் அழகாக ஜொலிக்கும்

சிறிதளவு வெந்தயத்துடன் பச்சைப்பயறுசேர்த்து இரவில் ஊற வைத்து காலையில் அரைத்து கொள்ளவும் . பூசிய  குளித்துவர குளிர்மையால் முகத்தின் பொழிவு கூடும் .

அரிசி நீரின் பயன்கள்

பௌலில் 1 சிட்டிகை மஞ்சள்  தூள், 2 டீஸ்பூன் அரிசி கழுவிய நீரை எடுத்துக் கொள்ளுங்கள் .

பின் அதனை நன்கு உலர வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இச்செயலால் சருமத்துகள்களிலுள்ள அழுக்குகள் மற்றும் பருக்களை உண்டாக்கும் டாட்சின்கள் வெளியேற்றப்பட்டு முகம் பொழிவோடு காணப்படும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்