வடமேல் மாகாணத்தின், அலைகடல் ஓரத்தில் ,தமிழ்க் கலையின் ஊற்றாகத் திகழும் உடப்பு பாரம்பரியத் தமிழ்க்கிராமத்தில்
உலக நாடகதினத்தில் அரங்காடுவோம்.
உலக நாடக தின நிகழ்வை முன்னிட்டு சிறப்பு நிகழ்வு எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை புத்தளத்தில் இடம்பெறவுள்ளது.