September 22, 2023 6:51 am

தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு நூலுக்கு சாகித்திய விருது விழாவில் பரிசு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

4- 09 – 2023 அன்று கொழும்பு மருதானை எல்பின்ஸ்ரன் அரங்கில் நடைபெற்ற தேசிய சாகித்திய விழாவில் தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு நூலுக்கு சுய நானாவிதம் பிரிவில் சான்றிதழ் பரிசு வழங்கப்பட்டது.

இணையத்தில் நூலகத் திட்டத்தில் இலவசமாகத் தரவிறக்கி வாசிக்க.
https://noolaham.org

1. தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு (நூலக எண் 104864)
2. திருகோணமலைத் தமிழ் கல்வெட்டுக்கள் (நூலக எண் 104863)
3. திருகோணமலையில் சோழர் (நூலக எண் 103156)
4. திருஞானசம்பந்தரின் தமிழ் பக்தி இயக்கத்தில் திருக்கோணேச்சரம் (ஆய்வு) (நூலக எண் 104888)
5. மனம் துடிக்கும் (கவிதைத் தொகுப்பு) (நூலக எண் 104889)
6. கொட்டியாரப்பற்று வன்னிபங்கள் (நூலக எண் 106785)

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்