Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் அன்பு | கவிதை | சசிகுமார்

அன்பு | கவிதை | சசிகுமார்

0 minutes read

அன்பெனும்
செய்முறை கல்விதேர்வில்
ஆயிரம் மதிப்பெண்கள்
உனக்கு !!!
ஆசிரியர்களே இல்லாமல்
நீ பயின்ற பாடத்துக்கு!!!

நன்றி : சசிகுமார் | எழுத்து.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More