வரலாற்றுப் பழமை வாய்ந்த மன்னார் மடுமாதா ஆலய திருவிழா இன்று.வரலாற்றுப் பழமை வாய்ந்த மன்னார் மடுமாதா ஆலய திருவிழா இன்று.

நீண்ட வரலாற்றுப் பெருமை மிக்க மன்னார் மடுமாதா ஆலய திருவிழா இன்று 15ம் திகதி வியாழக்கிழமை நடைபெறுகின்றது.

சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ் ஆலயம் மண் ஆக்கிரமிப்பாளர்களால் காலத்துக்குக் காலம் பல அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியது. ஆயினும் இவ் ஆலய பக்தர்களின் தீராத முயற்சியினால் இன்றுவரை நீண்டு நிலைத்து வாழும் அன்னை தன் பக்தர்களின் துயர் துடைத்து வருகின்றார்.

மன்னார்  மடுமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு சிறப்புக் கவர் ஸ்டோரி தொடர் இன்று முதல் வணக்கம்London இல் இடம்பெறுகின்றது.

ஆசிரியர்