ஜெனீவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் முன் பாரிய ஆர்ப்பாட்டம்ஜெனீவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் முன் பாரிய ஆர்ப்பாட்டம்

ஜெனீவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் முன் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று உலகத்தமிழர்களால் இன்று நடாத்தப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெருந்தொகையான மக்கள் இதில் கலந்துகொண்டுள்ளார்கள்.

 

ஐ.நாவில் தற்போது மனித உரிமை மாநாடு நடைபெற்று வருகிறது. இதன்போது கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்து ஈழத்தமிழரின் நியாயமான போராட்டத்தை உலக நாடுகளின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

 

as2

ஆசிரியர்